Cinema Unknown Facts

எப்போதும் எறும்புகள் வரிசையாக செல்ல காரணம் என்ன

பொதுவா சுறுசுறுப்பாக வேலை செய்றவங்கல எறும்பு மாதிரி வேலை செய்றாங்க அப்படின்னு சொல்லுவாங்க.

இன்னொன்னும் சொல்லுவாங்க, இந்த எறும்பெல்லாம் ஒன்னு பின்னாடி ஒன்னு லைன் கட்டி கிட்டே போகுது

பொதுவா ஆட்டு மந்தைகள் லைன் கட்டித்து போனா முன்னாடி இருக்கிறது என்ன தெரியாம ஒரு ஆடு முன்னாடி விழுந்திச்சின்னா பின்னாடி வராத ஆடுகளெல்லாம் அது பின்னாடியே விழுந்திடும்னு சொல்லுவாங்க

எப்போதும்

ஆனா இந்த எறும்புகள் மட்டும் சரியான பாதைக்கு போகுது அதேசமயம் அதுக்குப் பின்னாடி ஆயிரம் எறும்புகளா இருந்தாலும் லைன் ஆவே வருது.

இதுக்கு காரணம் என்ன அப்படின்னு என்னைக்காவது யோசித்தீர்களா இன்னிக்கி அதற்கான பதில் தெரிய போகுது. உயிரினங்கள்ல ரொம்ப சின்ன உயிரினமா மதிக்கப்படுகிறது எறும்புகள்.

இந்த எறும்புகள் ராணுவ வீரர்கள் மாதிரி அணிவகுத்து போனதற்கான காரணம் எறும்புக்கு பார்வைத்திறன் கொஞ்சமா இருக்குமாம். அதனால எறும்புகள் உடைய உடம்புல சுரக்குற

அமிலங்களோட வாசனையை நுகர்ந்தபடி முன்னாடி ஒன்று பின்னாடி ஒன்னு பின் தொடர்ந்து போகுதாம் இதுதான் எறும்பு ஒன்று பின்னாடி கொண்டு போறதுக்காக காரணம்