தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தான் காஜல் அகர்வால்.
மாவீரன், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம், சரோஜா, பொம்மலாட்டம் மற்றும் மெர்சல் போன்ற பல படங்கள் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .
மேலும் இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 மற்றும் பாரிஸ் பாரிஸ் போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை காஜல் சிறு பராய புகைப்படம் தற்போது வெளியாகி, இணையத்தில் வலம் வருகிறது.
அப் புகைப்படம் இதோ !

