Cinema Unknown Facts

பி ற ந் த கு ழ ந் தை யை போ ட் டோ பி டி ப் ப தா ல் ஏ ட் ப டு ம் அ பா ய ங் க ள்

பிறந்த குழந்தைகளை போட்டோ எடுக்கக் கூடாது அப்படின்னு வீட்ல இருக்குற பெரியவங்க சொல்லுவாங்க, அதெல்லாம் அந்த காலம்

இப்போல்லாம் எவ்வளவு டெக்னாலஜி வந்துருச்சு அப்படின்னு பிறந்த உடனே குழந்தையை போட்டோ எடுக்கிறது, உடனே அதை ஃபேஸ்புக்கில் அப்லோட் பண்றது நிறைய லைக்ஸ் வாங்குறது இதுதான் இப்ப இருக்கிற நிறைய பேர் போலோவ் பண்றாங்க.

ஆனா குழந்தைய போட்டோ இருக்கறதுனால என்ன ஆச்சு அப்படிங்கறது சைனாவில் நடந்த ஒரு இன்சிடென்ட் மூலமா நம்ம எல்லாருக்கும் ஷாக் தருது.

சமீபத்தில் சீனாவில் பிறந்த மூன்று மாதங்களாக குழந்தையை ரொம்ப பக்கத்துல கேமரா ஃபிளாஷ் மூலமா போட்டோ எடுத்து இருக்காங்க.

போட்டோ எடுக்கும் போது செல்போனில் இருந்து வந்த பிளாஷ் ஆல அந்தக் குழந்தையோட கண் பார்வையே பறிபோய் இருக்கு. போட்டோ எடுத்துக் அப்புறம் குழந்தையுடைய கண் பார்வையில் ஏதோ மாற்றத்தை பார்த்த அந்த குழந்தையோட parents

அதிர்ச்சியாகி குழந்தையை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிருக்காங்க அந்த குழந்தைய செக் பண்ண டாக்டர்ஸ் குழந்தைக்கு

ரொம்ப பக்கத்துல செல்போன் மூலமா ப்ளாஷ் போடப்பட்டதனால குழந்தையுடைய வலது கண் பார்வை இழந்து இருக்கு அப்படின்னு சொல்லி இருக்காங்க.

இந்த நிகழ்வு உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திசு. நம்மள்ல பல பேர் கூட இந்த தவறு செய்கிறோம் குழந்தைக்கு மிகப் பக்கத்தில் வைத்து போட்டோ எடுக்கிறம்,

அடிக்கடி போட்டோஸ் இருக்கிறோம் என வெளிநாட்டுல இருக்குற நண்பர்களுக்கு, facebook இல் இருக்கும் நண்பர்களுக்கு பகிரணும் அப்படிங்கறதுக்காக இதை செய்கிறார்கள்.

ஆனால் இந்த மாதிரி போட்டோ எடுக்குறதனால குழந்தைகளுக்கு பிஸிக்கல் ஆஹ் ஏகப்பட பிராப்ளம்ஸ் வருது அப்படின்னு டாக்டர்கள் எச்சரிக்கை கொடுக்குறாங்க.

ஏன்னா குழந்தைகளுடைய உள்ள இருக்குற உறுப்புகள் எல்லாமே ரொம்பவே மென்மையா இருக்கும் அந்த நேரத்துல ரொம்ப சக்தி வாய்ந்த பிளாஷ் எல்லாம் கொடுக்கறதால சீக்கிரமா பாதிப்பை ஏற்படுது. குழந்தையை அப்படி கண்டிப்பா போட்டோ எடுத்து தான் ஆகணும் அப்படினா,

அதற்காகவே பிரத்யேகமாக டெக்னாலஜியில் நிறைய கேமரா இருக்கு அதுல நீங்க போட்டோ எடுத்து உங்க நண்பர்களுக்கு பகிருங்கள்

இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள்