புத்தாடை தங்கம் வாங்க சிறந்த நாள் எது

பெண்கள் விரதம் இருப்பதட்கும் சரி ஒரு கோவிலுக்கு போறத்துக்கும் சரி யாராவது வீட்டுக்கு போறதுக்கும் சரி நாள் எல்லாமே பார்ப்பார்கள். ஆனா அவங்களுக்கு புத்தாடைகளையும், பொன் நகைகளையும் வாங்குறதுக்கு அப்படின்னா எல்லா நாட்களுமே நல்ல நாள்ன்னு நகை கடைக்கு போயிடுவாங்க.

ஆனால் இந்த டிசம்பர் இரண்டாம் தேதி மட்டும் நகையும் புத்தாடையும் வாங்குவதற்கு மிகவும் உகந்த நாள் அப்படிங்கறது நம்மள்ல யாருக்கு தெரியும். எதனால டிசம்பர் இரண்டை நகைகளையும் புத்தாடைகளை வாங்குவதற்கு உகந்த நாளிள்னு சொல்றாங்க அது தான் இப்ப நாம பாக்கப் போறோம்.

தேவலோக பெண்ணான ரம்பை செல்வமும் பேரழகும் பெறுவதற்கு கார்த்தியாயினி தேவியை வழிபட்டாள். கார்த்திகை மாதம் வளர்பிறை திருதியை அன்றைக்கு அவள் வழிபட்ட நாள ரம்பா திருதியை அப்பிடின்னு புராணங்கள் சொல்லுது.

இந்த நாள்ல மஞ்சுளால அம்மனுடைய உருவம் செஞ்சு இந்த நாள்ல மஞ்சளால அம்பிகையுடைய உருவத்தை செஞ்சு வலிபட்டதால.இதற்கு தீந்திரிணி கௌரி விரதம் அப்பிடிங்கிற பெயர் வந்திசு. தீந்திரிணி அப்படினா மஞ்சள்.

ரம்பையோட விரதத்தை ஏற்ற அம்பிக்கை தங்க நிறத்துல தோண்றினாங்க. அழகையும் வசீகரத்தையும் செல்வத்தையும் ரம்பைக்கு வழங்கினாங்க. இந்த நாள்ல பெண்கள் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் சுமங்கலி பாக்கியம், பேரழகு நல்ல குடும்பம் ஆடை ஆபரண இந்த சேர்க்கை சேர்க்கை உண்டாகும் அப்படிங்கறது ஐதீகம்.

இந்த நாள்ல புத்தாடை தங்க நகைகள் வாங்குவது ரொம்ப சிறந்தது. இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டவர்களுக்கும் பகிருங்க.