இன்னைக்கு எபிசோட்ல லட்சுமி ஹேமாவந்து பாத்தீங்கன்னா உன்ன தப்பா பேசினா யாருமே எங்களுக்கு வேண்டாமா…
. நாம எங்கேயாவது போயிடலாம் அவங்க எங்க தேடினாலும் நம்ம கண்டுபிடிக்காத அளவுக்கு எங்கையாவது போயிடலாம்னு சொல்லிவிட்டு லக்ஷ்மி ஹேமா எங்கேயோ பஸ்ல ஏற போறாங்க.
அதுக்கடுத்ததா பாத்தீங்கன்னா பாரதி வீட்டிலிருந்து கிளம்பும்புறாரு ,, எப்படியோ கண்ணம்மா , ஹேமா, லக்ஷ்மி மூணு பேரையும் கூட்டிட்டு தான் நான் வீட்டுக்கு வருவன் அப்படின்னு சொல்லிட்டு அவங்க அம்மாகிட்ட சொல்லிட்டு அவங்க அம்மா எல்லாத்தையும் கூட்டிட்டு பாரதி கண்ணம்மா வீட்டுக்கு வந்து பாக்குறாரு.
அங்க பாத்தீங்கன்னா கண்ணம்மா வீட்ல இல்ல நான் கண்ணம்மாவை எங்கே போய் தேடுவது அப்படின்னு சொல்லிட்டு பாரதி வந்து அழுறாரு.
அதுக்கடுத்து பாத்தீங்கன்னா கண்ணம்மா, மகாலட்சுமி ஹேமா மூணு பேரும் வந்து பாத்தீங்கன்னா பஸ்ல போயிட்டு இருக்காங்க இதோடஇந்த ப்ரோமோ வந்து முடிச்சு இருக்காங்க.