ஆரம்பத்துல வயதான நபர்கள் மற்றும் இதர நோ யுடையவர்கள் மட்டும் தான் அதிகமா இந்த கொ ரோனவால பா திக்கப்பட்டார்கள்.
ஆனால் இந்த வருடம் இந்த கொ ரோனா இரண்டாவது அலையால் சிறு குழந்தைகள் இளைஞர்கள் எல்லோருமே .

இந்த இரண்டாம் அலையால பா திக்கப்பட்டிட்டு வந்திருப்பது பெரும் சோ கத்தை கொடுத்திருக்கு.
சமீபத்தில் நிறைய இளைஞர்கள் கொ ரோனா அலையால் பாதிக்கப்பட்டு வந்திருக்காங்க.
அதுமட்டுமல்லாமல் குழந்தைகளும் பா திக்கப்பட்டு வந்துட்டு இருக்காங்க.
இந்த நிலைமையில் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாதது மற்றும் சிலிண்டர் பற்றாக்குறை போன்ற விஷயங்களால் இப்போ பெரிதும் பா திப்புகள் ஏற்பட்டு வந்தீட்டு இருக்கு.
இப்போ ஒரு குழந்தை பரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தி இருக்கு.
சமீபத்தில் சோசியல் மீடியாவுல இந்த சம்பவம் வை ரலாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு குழந்தை தான் ஜான்விதா இந்த குழந்தைக்கு வெறும் ஒன்றரை வயது தான் ஆகுது.

ஆனா இந்த குழந்தை கொ ரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் இந்த குழந்தைக்கு கடுமையான கா ய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்டு இதன் காரணமாக உடல்நிலை மேலும் மேலும் மோ சமாக தொடங்கியிருக்கு.
மூச்சுத் திணறலும் ஏற்பட்டு இருந்த இந்த குழந்தைய மருத்துவமனையில் சேர்க்கிறதுக்கு.
குடும்பத்தினர்கள் விசாகப்பட்டினத்தில் இருக்கக்கூடிய ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் இருக்காங்க .
ஆனா அங்க இருக்குற நோ யாளிகளுக்கு சிகிச்சை கொடுத்து வந்துட்டு இருக்கிறதால.
குழந்தை அனுமதிக்க முடியாது அப்படின்னு சொல்லிட்டாங்க.
அதுக்கப்புறமா கொ ரோனா பரிசோதனை எடுத்து பார்க்கிறப்போ ஜான்விதாவுக்கு கொரோனா இருக்கிறது தெரிய வந்தது.
அதுக்கப்புறம் மாநில அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் இருக்காங்க.
ஆனா அங்கே படுக்கைகள் நிரம்பி இருக்கிறது காணப்பட்டிருக்கு .
அதனால இந்த குழந்தைக்கு படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்ஸ்ல் சி கிச்சை கொடுத்திருக்காங்க.
ஏற்கனவே நான்கு நோ யாளிகள் ஆம்புலன்சில் படுக்க வைத்துதான் சி கிச்சைகளும் கொடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே சி கிச்சை கொடுத்திருந்தாங்க.
செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது ஆனால் மூ ச்சுத் திணறல் அதிகமாக இருந்தது.
அந்த குழந்தை தனது அப்பா மடியிலேயே து டி து டிச்சி இ றந்து போன விஷயமானது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அது மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவுல இந்த செய்தி பரவி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு.
குழந்தையை இழந்த சோ கத்தில் குடும்பத்தினர் கதறி அ ழுகிறது காண்பவர்கள் க ண்கலங்க வச்சு இருக்கு.
இந்த வீடியோவும் சோசியல் மீடியாவில வைரலா பரவி வந்துட்டுஇருக்கிறது.
இ றந்துபோன குழந்தை ஜான்விதவிதாவுக்கு நாட்டுல இருக்கு கூடிய பல மக்கள் தங்களுடைய இ ரங்கலை தெரிவித்து வந்திருக்காங்க .

இது போன்ற அவல நிலை மீண்டும் ஏற்படக் கூடாது குழந்தைகளோட உயிர் பறிபோக கூடாது.
என்று அதிகமான படுக்கை வசதிகளை ஏற்பாடு பண்ணனும் அப்பதான் நோ யாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் கொடுக்க முடியும் என்ற மாதிரி சொல்லிட்டு வாரங்க .