மொனராகம் நாளைக்கு எபிசொட் ல சத்யா வந்து வருண பாக்க போறாங்க. அப்போ வருண் வந்து சத்தியாகிட்ட கோவமா வந்து கத்துறாரு வெளிய போ வெளிய போன்னு.
அப்போ தருண் வந்து சத்தம் கேட்டு ஓடி வாராரு. அப்போ வருணுக்கு தருண பார்த்த போது கோவம் வருது. நீங்க ரெண்டு பெறும் என்னைய நம்ப வச்சு எம்மாதிடதீங்க அப்பிடின்னு சொல்றாரு.

அப்போ தருணுக்கும் சத்தியாவுக்கும் ஒண்ணுமே புரியல்ல என்ன சொல்றா வருன்னு கேட்க்குறாங்க. அப்போ ரெண்டுபேரும் என்னென்ன பண்ணீங்கன்னு சுருதி சொல்லிட்ட்டாங்கன்னு சொல்றாங்க.
அத கேட்டுது தருண் ஷாக் ஆகுறாங்க. அதுக்கு பிறகு தருண் சுருதி என்ன சொன்னால் அவள் சொல்லியது உண்மை கிடையாது. சுருதி சொன்னதுல பாதிதான் உண்மை சத்தியா வந்து என்னைய லவ் பண்ணவே இல்ல நான்தான் சத்தியாவ லவ் பண்ணன்.
அதுவும் அவ உன்னைய கல்யாணம் பண்ணிக்கிறாங்கன்னு தெரிஞ்ச பிறகு அவங்கள அண்ணியா மட்டும்தான் நினைக்கிறன் வேற எந்த எண்ணமும் கிடையாது அப்பிடின்னு சொல்றாரு.