90’s அழகி மீரா ஜாஸ்மின் இப்போ எப்பிடி இருக்காங்கன்னு தெரியுமா

பொதுவா சினிமால நடிக்கிர நடிகைகள் பார்த்திங்கனா ஒரு கட்டத்தில ரொம்பவுமே பீக் ல இருப்பாங்க அதுக்கப்புறமா வயசு ஆக ஆக அவங்களோட அழகும் குறைந்திடும்.

இதனாலேயே தமிழ் சினிமாவில் நடிச்ச பல நடிகைகள் இப்ப எங்க இருக்காங்க அப்படின்னே தெரியல அந்த வகையில 90’s காலகட்டத்தில் நடிச்சு ரொம்பவுமே பிரபலமான பல நடிகைகள் இப்ப என்ன பண்றாங்க அப்படி என்கிறத தெரிஞ்சுக்கலாம்.

மீரா ஜாஸ்மின் கேரளாவைச் சேர்ந்த இவங்க run திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் entry கொடுத்தாங்க இவங்களோட முதல் திரைப்படமே பெரிய அளவில் Hit ஆனதால

அடுத்தடுத்து தமிழ் சினிமாவுல இவர்களுக்கு வாய்ப்புகள் வந்துச்சு அதுக்கப்புறமா விஷால் கூட சேர்ந்து நடித்த சண்டைக்கோழி திரைப்படத்ல இவங்களோட குறும்பு தனத்திட்கு நிறைய பேர் இருக்காங்க.

அப்படிதான் சொல்லனும். தமிழ் சினிமாவுல ஒரு சில படங்களில் நடிச்ச இவங்க அதுக்கப்புறமா கேரளாவை சேர்ந்த ஒரு நபரை திருமணம் பண்ணிக்கிட்டாங்க.

திருமணம் ஆனதுக்கு அப்புறமா இவங்க மூவிஸ்ல நடிக்கல்ல அதுக்கு அப்புறமா ரொம்பவுமே வெயிட் போட்டாங்க. வெயிட் போட்டாலும் கூட அதுக்கப்புறமா தன்னுடைய உடல் எடையை குறைத்து மறுபடியும் slim ஆயிட்டாங்க மீரா ஜாஸ்மின்

மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களை தெரிஞ்சிக்க எங்க page அஹ் like பண்ணி வச்சுக்கங்க