2021 ஆம் ஆண்டில் கர்ப்பமாக உள்ள தமிழ் நடிகைகள்

பொதுவாக நடிகைகள் பாத்தீங்கனா ஏதோ ஒரு வகையில் நமக்கு ரொம்பவும் குளோஸ் ஆகிடுறாங்க. அவங்க வீட்டுல நடக்குற விசேஷங்களையும் இப்போ நம்ம வீட்டுல நடக்கிற மாதிரி தான் ரசிகர்களை பார்த்துட்டு இருக்காங்க.

அந்த வகையில் தமிழ் சினிமா நடிகைகளில் யார் யார் தான் இந்த வருஷம் கர்ப்பமாக இருக்காங்க அப்படின்னு 2021 இல் கர்ப்பமாக போறாங்க அப்படினு இதுல பார்த்து தெரிஞ்சுக்கலாம்.

நம்ம லிஸ்ட் ல முதலாவதாக இருக்கவங்க யாருன்னு பாத்தா ஸ்ரீதேவி அசோக்குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமா இவங்க ரொம்ப பிரபலமானங்க.

அடுத்ததா நம்ம லிஸ்ட் ல இருக்கவங்க யார்ர்னு பாத்தீங்கன்னா செலிபிரிட்டி couple ஆனா ஆர்யா and sayyeshaa.ஆர்யா இப்போ வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்திட்டு வாரார்.

sayyeshaa அவங்க வனமகன் திரைப்படத்தில் அறிமுகமாகி கடைக்குட்டி சிங்கம், காப்பான் போன்ற ஹிட் திரைப்படங்களை நடிச்சு இருக்காங்க. இவங்க எப்போ தனது கணவரான ஆர்யா கூட சேர்ந்து teddy அப்பிடிங்கிர திரைப்படத்திலையும் நடிச்சிட்டு வாரங்க.

sayyeshaa இப்போ கர்ப்பமா இருக்காங்க அப்பிடிங்கிர செய்திதான் கோலிவுட்ல viral ஆஹ் பரவிச்சு அதுமட்டுமில்லாம ஆர்யா கூட எடுத்திகிட்ட photo உம் conform உம் பண்ணிச்சு.இந்த நியூஸ் ஆஹ் பாத்தீங்கன்னா இவங்க இன்னும் official ஆஹ் conform பண்ணல்ல.

அடுத்ததா நம்ம லிஸ்ட் ல இருக்கவங்க யார்ர்னு பாத்தீங்கன்னா பிகஃபாஸ் மகத் மற்றும் பிராய்ச்சி மிஸ்டரா biggboss மூலம் ரொம்பவே பிரபலமானாரு நம்ம மகத் அதுமட்டுமில்லாம மங்காத்தா படத்திலையும் நடிச்சிருப்பாரு. இப்போ இவருடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது