Cinema

நடிகை அஞ்சலிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதா!

பார்வையாளர்களின் மனதில் ஒரு தனித்துவமான இடத்தைக் கொண்ட நடிப்புக்கான கவர்ச்சியையும் கொண்ட ஒரு சில நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். ​​இவருக்கு செல்லப்பிராணிகள் மீது கொண்ட ஆர்வத்தினால் தனது வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்த்து வருகிறார்

திறமையான நடிகையான அஞ்சலி சமீபத்தில் தனது உடலை மெலியவைத்து ரசிகர்களை அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியம் ஊட்டியுள்ளது . இந்த ஆண்டு அவர் சூப்பர் ஹிட் தெலுங்கு திரைப்படங்களில் கூட நடித்துள்ளார் , மேலும் அவரது நடிப்பு ரசிகர்களை மீண்டும் ஈர்த்துள்ளது .

ஒவ்வொரு மதமும் நடிகை அஞ்சலி இன் திருமணம் பற்றிய வதந்திகள் வந்தவண்ணம் உள்ளது அத்துடன் இந்த ஆண்டுக்குள் திருமணம் நடைபெறும் என்றும் டோலிவுட் வட்டாரங்களில் வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன .

அத்துடன் அஞ்சலியின் தமிழில் வரவிருக்கும் படம் வெங்கட் பிரபு தயாரிபில் கோஸ்டரிங் யோகி பாபு உடன் “பூச்சண்டி” எனும் பேரில் உள்ளது , வரும் மாதங்களில் இப்படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *