நடிகை சோனா அவர்கள் அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.

அதன் பிறகு பெரிய நடிகர்களின் படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.
ஆனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வந்தமையால் ரூட்டை மாற்றி வேறு விதமாக நடித்து வந்தார். இடையில் சுத்தமாக திரைப்படங்களில் இருந்து காணாமலே போய்விட்டார்

தற்போது சோனா உடல் எடை எல்லாம் குறைத்து ஆளே மாறியுள்ளார். அவர் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் அபி டெய்லர் எனும் சீரியலில் முக்கிய ரோலில் நடிப்பதாக உள்ளார் .
