Unknown Facts

ரொம்ப உஷாரா இருங்க கொ ரோனாவை விட இன்னொரு ஆபத்து வந்துருச்சு சற்றுமுன் வெளியான தகவல்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் ரொம்பவே அ திகரிக்கும் மாதிரி சொல்லி இருக்காங்க .

தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பிக்கிறது முன்னாடி வெயிலோட தா க்கம் ரொம்ப ரொம்ப அதிகமா இருகுது.

கோடைக்காலம் நெருங்க வெயிலோட தாக்கம் இன்னும் உக்கிரமாக இருக்கும் அப்படின்னு சொன்னாங்க.

temperature

அந்த உ க்கிரம் இப்போ கொஞ்ச கொஞ்ச மாக தெரிய ஆரம்பித்து விட்டது ஒவ்வொரு நாளும் போகப் போக வெயிலோட தா க்கம் அதிகரித்து இருக்கிறது.

நம்மளால நல்லவ உணரும்படி உள்ளது இதில் முக்கியமாக நகரப்பகுதிகளில் ஏசியை இப்ப யாருமே போடாமலுக்கு வீட்டுக்குள்ள இருக்க மாட்டாங்க.

அந்த அளவிற்கு வெளியில கொ டூரமான வெயில் தாக்கம் இருக்கு அதாவது என்ன சொல்லி இருக்காங்கனா.

வழக்கமானத விட 5 டிகிரி செல்சியஸ் கூடுதலான வெயிலின் தாக்கம் இருக்கும் அப்படின்னு சொல்லி இருக்காங்க .

முக்கியமா பெருநகர பகுதிகளான சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மதுரை இராணிப்பேட்டை காரைக்கால் உள்ளிட்ட அப்பகுதிகளில் .

வெயிலின் தா க்கம் ரொம்பவே உக்கிரமாக இருக்கும் அப்படின்னு தெரிவிச்சிருக்காங்க .

அடுத்து வரக்கூடிய சில நாட்களிலேயே ரொம்ப ரொம்ப தாக்கங்கள் அதிகமாக இருக்கும்.

முடிந்த அளவு மக்கள் வெயில்ல இருந்து எப்படி பாதுகாக்க முடியுமோ பாத்துக்கோங்க.

உடலில் அடிக்கடி நீர் சத்துகளை சேர்த்துக்கோங்க வெளியில் போகும் போது குடை எடுத்துட்டு போயிடுங்க.

sun production

இளநீர் மோர் பிரெஸ்யூஸ் போன்ற குளிர்ச்சியான பானங்களை அதிகம் வாங்கி குடிங்க .

அப்படி என்ற மாதிரி சொல்லி இருக்காங்க முடிந்த அளவு வெயில் தா க்கத்திலிருந்து தப்பிக்க முயற்சி பண்ணுங்க.

வெயிலின் தா க்கம் ரொம்பவே கொடூரமா இருக்கு அதனால தோல் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு அப்படின்னு சொல்றாங்க.

தமிழகத்திலே ஒரு வாரத்துக்கு முன்னாடி பெருநகரம் பகுதிகளில் கூட லேசான மழை தூவிச்சி இந்த மழயானது மக்களுக்கு ஒரு குளிர்ச்சியான உணர்வ கொடுத்த.

தாகவும் வெயில்லயும் இப்படி ஒரு மழை பெய்தது மக்களுக்கு சந்தோஷமாத்தான் இருந்தது.

sun girls

ஆனால் இரண்டு நாட்கள் பெய்த மழை அடுத்த நாளே சுத்தமா வெறிச்சிருச்சி அடுத்த நாளுக்கு நாள் வெயிலின் தா க்கம் ரொம்பவே உக்கிரம இருக்கு.

இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தா க்கம் ரொம்ப அதிகமா இருக்கு அதனால மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தெரிவித்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *