Cinema

Amala Paul’s Brother இப்போ எப்பிடி இருக்காங்கன்னு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள்ள ஒருத்தவான்களா இருக்கிறவங்கதான் நடிகை அமலாபால். சிந்து சமவெளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்.

இவங்க அதுக்கப்புறமா மைனா திரைப்படம் படம் மூலமாக மக்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம் ஆனாங்க. அதுக்கப்புறமா வெளிவந்த திரை படங்கள் எல்லாமே இவங்கள நட்சத்திர நடிகையாக உயிர் திருச்சி அப்படிதான் சொல்லனும்.

so amala paul ஓட பிறந்தநாள் எப்போ பார்த்தீங்க அக்டோபர் 26 ஆம் தேதி 1991 ல பிறந்திருக்காங்க. இவங்க மாக்ஸிமும் தமிழ் திரைப்படங்கள்லதான் நடிச்சிட்டு இருக்காங்க.

மைனா ரொம்பவே பிரபலமான திரைப்படம். இந்தத் திரைப்படத்தைப் பற்றி சொல்லனும்னா தமிழ்ல சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருதுல இது nominate பண்ணப்பட்டிருக்கு.

அதுக்கப்புறம் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றிருக்கு. அதுக்கப்புறமா பிரபல இயக்குனராக இருக்கிறார A L விஜய் ஆஹ்கல்யாணம் பண்ணிக்கிட்டங்க அதுக்கப்புறம் மனசு வேறுபாடுகளால் விவாகரத்தும் பண்ணிகிட்டிடாங்க.

இவருடைய brother உடைய name தான் Abhijeet Paul இவர் இப்போ இப்பிடி இருக்காருன்னு கீழ உள்ள படங்களில் போடப்பட்டிருக்கு