வணக்கம் மக்களே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் அர்ஜுன்.
தற்போது சினிமாவில் நடிப்பதை குறைத்து விட்டு சின்ன திரை நிகழ்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
ஜீ தமிழ் நடத்தும் சர்வேயர் போட்டி நடுவராக திகழ்ந்து வந்தார். அந்த நிகழ்ச்சிக்கு தற்பொழுது பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
நடிகர் அர்ஜுன்க்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிக ரசிகர்கள் இருந்தாலும் கன்னட சினிமா துறையில் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்.
இதற்கு முதல் காரணம் என்னவென்றால் நடிகர் அர்ஜூனின் தந்தை ஒரு கன்னட முன்னணி நடிகராவார். நடிகர் அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
அதில் மூத்த மகள் தமிழ் சினிமா மக்களுக்கு பட்டத்து யானை எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.
ஆனால் அந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இருந்தோம் அடிக்கடி சோசியல் மீடியா வலைத்தளங்களில் கவர்.ச்.சியான புகைப்படங்கள் போட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் உடைய இரண்டாவது மகனை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
தற்பொழுது மாடலிங் செய்து வருகின்றார். இவருடைய புகைப்படம் இப்பொழுது சோசியல் மீடியா வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.