இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா!
தனது முதலாவது படமான தீனா வில் ஆரம்பித்து , ரமணா, கஜினி, 7ஆம் அறிவு போன்ற வெற்றி படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இருந்தாலும்இவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2012ஆம் […]