சமீபத்தில் நடிகர் விவேக் அவர்களோடு ம ரணம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோ கத்தை ஏற்படுத்தி இருந்தது.
நடிகர் விவேக் அவர்கள் வியாழக்கிழமை அன்று தனது குடும்பத்தினரிடம் பேசி இருக்கும்போது திடீர்னு மயங்கி விழுந்து சு யநினைவில்லாமல் போயிட்டாரூ.

உடனே குடும்பத்தினர் அவரை வடபழனியில் இருக்கக்கூடிய சிங்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதனை பண்ணி பார்த்த மருத்துவர்கள் இதயத்தில் 100% அ டைப்பு இருக்கு என்று தெரிஞ்சிட்டாங்க.
அவருடைய சு யநினைவை மீண்டும் கொண்டுவர முயற்சி பண்ணாங்க ஆனால் இதையம் ரொம்பவே ப லவீனமான இருந்திருக்கு.
அதுக்கப்புறமா இயக்கு கருவி பொருத்தி சிகிச்சை கொடுத்து இருந்தாங்க.
ஆனா கடைசில சிகிச்சை பலனில்லாமல் விவேக் அவர்கள் உ யிரிழந்தார் .
நடிகர் விவேக் அவர்கள் ம ரணமடைரத்துக்கு முன்னாடி இரண்டு நாட்களுக்கு முன்னாடி தான் அரசு மருத்துவமனையில் கொ ரோனா த டுப்பு மருந்தை எடுத்துக் கொண்டார் .
அதனால தான் இவருக்கு இந்த உடலில் பா திப்பை ஏற்படடிருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது.
ஆனால் மருத்துவர்களும் கூட ம ரணத்துக்கும் இந்த கோ ரணா தடுப்பு மருந்துகள் எந்தவிதமான சம்பந்தமும் இல்ல .
அப்படின்னு மருத்துவர்கள் சொன்னாங்க நடிகர் விவேக் அவருடைய ம ரணத்திற்கு பல சினிமா பிரபலங்கள் அவருடைய வீட்டிலேயே வந்து அ ஞ்சலி செலுத்தினார்கள்.
ரசிகர்களும் வந்து அ ஞ்சலி செலுத்தினார்கள் நடிகர் விவேக் அவர்களோட உடலானது விருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய மின் ம யானத்துக்கு கொண்டு போய் த கனம் செய்யப்பட்டது.

அதுக்கப்புறமா இப்போ விவேக் அவர்களுடைய குடும்பத்தினருக்கு பல சினிமா பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்துக் கொண்டு வந்திருக்காங்க.
இந்நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் அவர்கள் சென்னை வந்தபிறகும் விவேக் அவர்கள் வீட்டுக்கு போய் தங்களோட இரங்கலையும் தெருவிச்சிருக்காரு.
நடிகர் விவேக் அவர்கள் தகனம் செய்யப்பட்டதுக்கு அப்புறமா அவருடைய அஸ்த்திய கொண்டு அவர்களுடைய குடும்பத்தினர் சில வேலைகளை செஞ்சிருக்காங்க.
அதாவது அவரோட அஸ்தியைக் அவர்களுடைய சொந்த ஊரான மதுரையில் இருக்கக்கூடிய பெருங்கோட்டுர் அப்படின்னு சொல்லுற ஒரு இடத்துக்கு கொண்டு போய் இருக்காங்க.
அங்க கொண்டு போனதுக்கு அப்புறமா குடும்பத்தினர் முன்னிலையில் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
அவருடைய அங்கே இருக்கக்கூடிய ஒரு காலி நிலத்தில் தூவி அங்க மரக்கன்றுகளை நட்டு வச்சு இருக்காங்க நடிகர் விவேக் அவர்களது குடும்பத்தினர் .
ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் என்ற லட்சியத்தோடு இருந்தவரை அவரை உயிரிழந்து போன அதனால அவரோட லட்சியத்தை நிறைவேற்றும் .

வகையில் நிறைய இளைஞர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இப்போ மரக்கன்றுகளை நட்டிட்டு வந்திருக்காங்க.
இந்நிலையில் குடும்பத்தினர் அவர்களுடைய லட்சியம் நிறைவேறி விட்ட காரணத்தால் அவருடைய அஸ்த்திய மரக்கன்றுடன் சேர்த்துஇட்டுருக்காங்க