Cinema

புதிய நிபந்தனைகளை கொண்டுவரும் பிக் பாஸ் சீசன் 5

நடிகர் கமல்காசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன் போட்டியாளர்களுக்கு புதிய நிபந்தனை கொண்டுவரப்பட உள்ளது .

பிக்பாஸ் நிகழ்ச்சி இல் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது . தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கின் காரணமாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது .

இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டுக்க வேண்டும் என்ற நிபந்தனையை பிக்பாஸ் குழுவினர் கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிபந்தனையை பின்பற்றுபவர்கள் மட்டுமே போட்டியாளர்களாக இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *