Cinema

பிரபல நடிகையின் மகள் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்கிறாரா!

ஸ்டார் டிவி இல் தொடர்ந்து நான்கு சீசன்களாக வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 4 முடிவடைந்ததை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர் .

அதுவும் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம், இந்த சீசன் இல் கலந்துகொள்ள போகிறார்கள் என்று ஆவலே மிகவும் எதிர்பார்ப்பை தூண்டுகிறது .

அதன்படி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து, கனி,தர்ஷா குப்தா, சுனிதா, சிவாங்கி, மற்றும் நடிகர் நடிகைகளில், ராதா ரவி, பூனம் பஜ்வா,ஆகியோர் கலந்துகொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது .

அதே போல் பிரபல நடிகை ஷகீலாவின் மகள் மிலாவும் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ள வாய்ப்புகள் உண்டு என தகவல்கள் வெளியிட்டுள்ளனர் ஊடகவியலாளர்கள் .

அதை குறித்து அவரிடம் ரசிகர்கள் கேட்ட போது, ” Cross Finger என கூறி, அதிர்ஷ்டம் வேண்டும் ” என்று நடிகை ஷகீலாவின் மகள் மிலா பதிலளித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *