செய்திவாசிப்பாளராக இருந்து அதன் பின்னர் சின்னத்திரையில் பிரபலமான நடிகைகள்.
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து ரசிகர்களிடையே பிரபலமானவர்களாக மாறியவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர் . அந்த வகையில் இப்போது செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் பிரபலமானவர்கள் பற்றி தான் பார்க்கப்போகிறோம் […]