Cinema

அடுத்த முதல்வர் இவர்தான் என்று கன்ஃபார்ம் சற்றுமுன் வெளிவந்த ர கசிய எக்ஸிட் போல் ரிப்போட்

தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதும் மக்கள் யாருக்கு சாதகமாக அதிகமாண ஓட்டுகளை போட்டு உள்ளனர்,

என்பதும் நாளை தினம் நமக்கு ஓரளவு தெரிய வாய்ப்பு உள்ளது காரணம் எக்சிட் வோ ட்கள் நாளை மாலை வெளியாக கூடும்.

election 2021

என்று எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன தேர்தல் கருத்து கணிப்புகள் ஒரு முக்கிய இடத்தைப் பெற்று விடுகின்றனர்.

இந்தக் கணிப்புகள் அரசியல் களங்களில் சில சமயங்களில் ஆட்டிப்படைத்து விடும்.

அந்த வகையில் தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளும்சரி மற்றொன்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்புகளும் சரி தவிர்க்க முடியாததாகிவிட்டது.

தேர்தல் களத்தில் நிலவரம் எப்படி இருக்கிறது யாருக்கு சாதகமாக இருக்கிறது எந்த கட்சிக்கு வாய்ப்பு அதிகம் என்பதை வலியுறுத்துவதாக தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் ஆகும் .

ஆனால் ஒட்டுமொத்தமாக ஓட்டு போட்ட பிறகு வெளியிடப்படுவது தான் பிந்தைய கருத்துக்கணிப்பு ஆகும் .

இதுதான் எக்ஸிட்போல் குறிப்பாக எந்த கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது என்பதை இது ஓரளவு தெரியும்.

வாக்குப்பதிவு அன்று ஓட்டு போட்டுவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் யாருக்கு உங்கள் ஓட்டு என்று கேட்கப்படும்.

அதை வைத்துதான் இத்தகைய முடிவுகள் வெளியாகும் பல நிறுவனங்கள் பிரதான வேலையாகவே எடுத்து செய்து வருகின்றன.

எனினும் இந்த எக்ஸிட் போல் பலமுறை விவாதத்திற்கும் சலசலப்புக்கும் உள்ளாகி இருக்கின்றன.

இதற்கு காரணம் இந்த எல்லாம் ஒரு தலைப் பட்சமாகவே இருப்பதாகவும் போட்டியாளருக்கு எ திராக.

வேண்டுமென்றே எக்ஸிட் போல் த வறான கணிப்புகளை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் இந்தியாவில் எழுந்துள்ளன.

அதற்கேற்றார்போல் எக்ஸிட் போல் சொல்வதில் பலமுறை மாறுபட்ட தேர்தல் முடிவுகள் நமக்கு கிடைத்துள்ளன.

ஆனால் எத்தனை தான் விமர்சனங்கள் வந்தாலும் எக்ஸிட் வோட்கள் முடிவுகளை தெரிந்து கொள்வதில் வாக்காளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

election 2021

அந்த வகையில் இந்த முறையும் ஆர்வம் பெருகி உள்ளது என்று பலபடி நிறுவனங்கள் டிவி சேனல்கள் இந்த எக்ஸிட் போல் நடத்தி முடித்த தாக கூறப்படுகிறது.

ஆனால் தேர்தல் ஆணையம் கையைக் கட்டிப் போட்டு விட்டதால் எதையும் வெளியிட முடியாத நிலை உள்ளது.

காரணம் மேற்கு வங்கத்தில் இன்றுதான் அதாவது 30ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் முடிந்ததும் .

அதனால் இன்று இரவு 7 மணி முதல் ஏழு முப்பது மணி வரை எக்ஸிட் வோட்கள் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பது.

எனவே ஏழு முப்பது மணிக்கு பின்னரே தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டும் .

என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது இந்த மந்திரமானது மத்திய அரசின் அரசியலும் வெளியிட்டிருந்தது.

எனவே நாளை மாலை இரவு ஏழு முப்பது மணிக்கு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

election 2021

எக்ஸிட் போல்என்பது ஒரு குத்துமதிப்பான கணிப்பு என்றாலும் 5 மாநிலங்களில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று ஓரளவு தெரிந்து கொள்ள முடியும்.

அவ்வளவுதான் மற்றபடி மக்கள் தீர்மானமாக எழுதி வைத்த முடிவை எந்த கணிப்புகள் ஆளும் உடைக்க முடியாத நிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *