Cinema

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்த 36 வயது நடிகை – அதிர்ச்சியில் திரையுலகம்

பாலிவுட்டில் வெளியான ஆஸ்கர் விருது வென்ற திரைப்படமான “ஸ்லம் டாக் மில்லினர்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் freida pinto.

இதன் பின்னர் ஹாலிவுட் திரையுலகிற்கு சென்ற நடிகை freida pinto, தற்போது அங்குகூட அவரது நடிப்பு திறமையை வேளிப்படுத்திவருக்குறார் . அத்தோடு படங்களில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் தொலைக்காட்சி செய்திகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவருக்கும் புகைப்படக் கலைஞர் ஒருவருக்கும் 2019ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றதை தொடர்ந்து திருமணம் செய்வதற்கான நாட்கள் தள்ளி கொண்டே இருந்தது இதுவரைகூட திருமணம் நடைபெறவில்லை.

இந்நிலையில் நடிகை freida pinto, தான் கர்ப்பம் தரித்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திரையுலக ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்.

இந்த தகவல் தற்போது ஹாலிவுட் மற்றும் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *