keerthi suresh இப்பிடி இருந்தாங்கன்னு தெரியுமா click பண்ணி பாருங்க

இவங்க சென்னையில்தான் பிறந்து இருக்காங்க, ஆனால் இவன்களுடைய native பார்தீங்கன்னா கேரளா தாங்க. கேரளாவில் பிறந்து கேரளாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்காங்க.

அது தொடர்ந்து மலையாளத்திலேயே நிறைய படங்கள் எல்லாம் பண்ணி இருக்காங்க.ஆனா இப்போ தமிழ், தெலுங்கு, மலையாளம் இப்படி பல மொழி படங்களில் நடித்து வந்துட்டு இருகாங்க.

அந்த வகையில் recent ஆஹ் கூட இவங்க தேசிய விருது வாங்கினாங்க.புன்னகை அரசி சினேகா க்கு அப்புறம் இவர்களோட name தான் சொல்லுவாங்க.

அது மட்டுமில்லாம இப்போ மீம்ஸ் ல முன்னணி நடிகையாக இருக்காங்கன்னே சொல்லலாம்க. ஏன்னா அந்தளவுக்கு இவங்க reactions ஒவ்வொன்றுமே verah லெவெல்ல இருக்கும். வேற யாரும் இல்லைங்க கீர்த்தி சுரேஷ் தான்.

கீர்த்தி சுரேஷ் 1992 அக்டோபர் 17 சென்னையில் பிறந்து இருக்காங்க. இவங்க செல்லம்மா கீர்த்தனா கூப்பிடுவாங்க. இவன்களுடைய அப்பா பாத்தீங்கனா film புரோடுசெர் அண்ட் டைரக்டர் சுரேஷ்குமார்.

இவங்க 2000 இல் இருந்தே மலையாள சீரியலுக்கு கால்தடத்த வச்சுருக்காங்க