தமிழ் திரை உலகில் அதிகளவான நடன கலைஞர்கள் இருக்கின்றார்கள் அந்தவகையில் ஒரு பிரபல நடன கலைஞர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ்
இவர் நடனம் மட்டும் இல்லாமல் நடிகரும் இசையமைப்பாளரும் ஆவார் பல திரைப்படங்களை அவரே இயக்கி நடித்துள்ளார் இவர் நடித்த காஞ்சனா மொட்ட சிவா கெட்ட சிவா சிவலிங்கா போன்ற திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது குழந்தைப் பருவத்தில் மூளைக்கட்டி இருந்துள்ளது இந்த கட்டி குணமடைந்து அதற்கான காரணம் ராகவேந்திரா சுவாமி என நம்புகின்றார்
இதனால் இவர் ராகவேந்திரா என தனது பெயரினை பெற்றான் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ஒரு அழகிய மகளும் உள்ளார் தற்போது இவருடைய குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்

இவருடைய மகள் சென்னையில் கல்லூரி படிப்பினை படித்து வருகின்றார் இவருடைய பெயர் ராகவி இவருக்கும் தனது அப்பாவை போல டான்ஸ் மாஸ்டராக வரவேண்டும் என்ற ஆசை உள்ளதாம்
ராகவா லாரன்சின் உடைய மகனே இவருடைய ரசிகர்கள் பார்த்து இருக்க வாய்ப்புகள் குறைவு தானாம் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது
