Cinema

தொகுப்பாளர் மாகாபா விஜய் டிவியை விட்டு விலகுகிறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் தான் மா கா பா ஆனந்த் அவர்கள் இவருடைய பேச்சுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை பல ரசிகர்கள் உள்ளனர்

எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இறுதிவரை மக்களுக்கு போரடிக்காமல் நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்வார் இந்த விஜய் தொலைக்காட்சியிலிருந்து ஒரு நட்சத்திரமாக வந்தவர்கள் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகின்றார்கள்

அந்த வகையில் நடிகர் சந்தானம் சிவகார்த்திகேயன் ரோபோ சங்கர் என்ன பலர் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள்தான் அதேபோல தொகுப்பாளர் மகாபாவம் வெள்ளித்திரையில் வானவராயன் வல்லவராயன் என்னும் திரைப்படத்தின் மூலம் நடித்து அறிமுகமாகி இருந்தார்

இதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆனால் இவருக்கு சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பு வெள்ளித்திரையில் கிடைக்கவில்லை

இதனால் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார் இவரை அதிகளவு பிரபலமாக்கியது விஜய் டிவி நாம் நடத்தப்படுகின்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்

இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் மக்கா அப்பாவும் பாவனாவும் தொகுத்து வழங்கி வந்தனர் இதனால் ஆரம்பத்திலிருந்தே இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது

தற்போது பிரியங்காவுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார் விஜய் டிவியில் அதிகளவாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார் மக்கப்பா ஆனால் இனி மாகாபா அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க மாட்டார் என தகவல் வெளியாகி இருக்கின்றது

இந்த ஒரு தகவல் இவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதாவது மா கா பா ஆனந்த் அவர்கள் தனது அழகிய குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா பயணம் செல்ல போகிறாராம்

இந்த காரணத்தினால் இவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் மட்டும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியிலிருந்து தற்காலிகமாக விடுமுறை எடுத்துள்ளாராம்

இவர் தாய்லாந்தில் இருந்து மீண்டும் நாட்டிற்கு வந்ததும் இந்த நிகழ்ச்சிகளை இவரை தொகுத்து வழங்குவார் என்று கூறுகின்றனர் இவர் வரும்வரை இந்த நிகழ்ச்சி இரண்டையும் பிரியங்கா அவர்களே தொகுத்து வழங்க உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *