விவேக் அவர்கள் கடைசியா தன்னோட மகள் கிட்ட பேசின சில விஷயங்களால் ஆனது.
சோசியல் மீடியாவுல வலம்வந்திக்கிட்டு இருக்கு அவர் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.
நகைச்சுவை நடிகர் மற்றும் சமூக ஆர்வலராக இருக்கக் கூடியவர்தான் நடிகர் விவேக் காமெடி மூலமாக கருத்துக்களையும் கொள்கைகளையும் சொல்லக்கூடியவர்.

இதனால மக்கள் கிட்ட அதிகமா புகழ்பெற்ற நடிகர் விவேக் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
நடிகர் விவேக் அவர்கள் திருமணம் ஆகி அமீதா நந்தினி மற்றும் தேஜஸ்வினி என்ற 2 மகள்களும் பிரசன்னகுமார் அப்படி என்ற ஒரு மகனும் இருந்தாரு.
பிரசன்ன குமாருக்கு சில வருஷங்களுக்கு முன்னாடி கா ய்ச்சல் ஏற்பட்டு ம ருத்துவமனையில் அனுமதி ஆனார்.
ஆனால் அவருக்கு ஒரு மாதத்துக்கு மேல சிகிச்சை கொடுத்தாங்க ஆனா கடைசியில சிகிச்சை பலனில்லாமல் அவர் உ யிரிழந்துவிட்டார்.
தன்னோட மகன் மேல் அதிக பாசம் கொண்ட விவேக் அவர்களுக்கு இந்த விடயம் ஒரு பேரிடியா இருந்தது என்று சொல்லலாம்.
நடிகர் விவேக் அவர்கள் மனசு உ டைஞ்சி காணப்பட்டார் அதுக்கப்புறமா அவர் எங்கே போனாலும் சோ கத்தோடு தான் இருந்தார் .

நடிகர் விவேக் மகன் இ றந்த துக்கத்திலேயே இருந்தார் அடிக்கடி தன்னோட மகன் புகைப்படத்தை பார்த்து க ண்ணீர் விட்டு அழுதாராம்.
இந்த நிலையில்தான் நடிகர் விவேக் அவர்கள் தனது குடும்பத்தினரிடம் பேசி இருக்கும்போது திடீரென்று ம யங்கி விழுந்தார்.
சு யநினைவே இல்லாத அவரை ம ருத்துவமனையில் சேர்த்திருக்காங்க மருத்துவர்கள் தீ விர சி கிச்சை கொடுத்து இருக்காங்க.
ஆனா இதயத்தில் 100 சதவீத அ டைப்பு இருந்ததால அவர கா ப்பாத்த முடியல கடைசியாக உ யிரிழந்துவிட்டார்.
விவேக்கோட ம ரணம் தமிழ் சினிமா ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரது மத்தியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியது.
நடிகர் விவேக் அவர்கள் பத்மஸ்ரீ விருதும் வாங்கியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் சமூக தோன்றுகளும் ஆற்றிருக்காரு.
அப்துல் கலாம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழகத்தில் ஒரு கோடி மரக் கன்றுகள் நடனும் அப்படி எண்டு முயற்சி செய்து.
37 லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார் மீதமுள்ள மரக்கன்றுகளை நாங்கள் நடுவோம் அப்டின்னு சொல்லி இளைஞர்களின் கையில் எடுத்து இருக்காங்க.
விவேக் அவர்கள் இப்படிப்பட்ட சமூக தொண்டு ஆற்றுவைத்தால் அவருக்கு 72 கு ண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டு ந ல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகர் விவேக் அவர்கள் கடைசியாக தன்னுடைய குடும்பத்தோடதான் பேசி இருக்காரு தனது மகள் கிட்ட ஒரு விஷயம் பேசி இருக்காரு .
அந்த விஷயத்தை விவேக் கூட மகளே தெருவிச்சிருக்காங்க அதாவது விவேக் அவர்கள்கொ ரோனா த டுப்புமருந்து எடுத்திக்கிட்ட்டுப்போ.
அவங்களோட மக்கள் வெளியூர்லதான் இருந்தாங்க அப்போ விவேக் போன் போட்டு நலம் விசாரிச்சிருக்காரு .

மேலும் நீ போன ஊர் எப்படி இருக்கு பசுமையா இருக்கா மரங்கள் எல்லாமே செழிப்பாக இருக்காக்கா சுற்றுச்சூழல் எப்படி இருக்கு .
க்ளூபல்வாயு வ பற்றி எப்படி இருக்கு எல்லோருக்கும் சொன்னயா அப்படின்னு மாதிரி தன்னோட மகள் கிட்ட விசாரிச்சிருக்காரு.
தன்னோட மகளை பத்திக் கூட கேட்காமல் அங்கு சுற்று சூழல் எப்படி இருக்கு மரங்கள் எப்படி இருக்கு அப்படி என்ற விஷயத்தை பத்தி தான் கேட்டிருக்காரம்.
என உருக்கமாக க ண்ணீர் மல்க சொல்லியிருந்தார் அது மட்டுமல்லாமல்.
விவேக் அவர்கள் தன்னுடைய மனைவிக்கிட ட சில விஷயங்களைப் பத்தி சொல்லி இருக்காரு.
க டைசியா மனைவி கிட்ட பேசிட்டு இருக்கும்போது எத பத்தி சொல்லி இருக்கார் என்றால்.
தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நடறத்தை பத்தியும் தன்னுடைய கனவிலபாதி நிறைவேறி விட்டதாகவும் .
மீதம் இருக்கக்கூடிய மரக்கன்றுகளை எப்படியாவது நாட்டு முடிக்கணும் அப்டின்னு சொல்லி இருக்காரூ.
தான் நாடா விட்டாலும் தன்னோட வாரிசுகளான தன்னோட மகள்களும் நீயும் இந்த ஆசையை நிறைவேற்றனும் அப்படின்ற மாதிரி சொல்லி இருக்காராம்.
இந்த விஷயத்தில் குடும்பத்தினர் பகிர்ந்துக்கிட்டாங்க இந்த விஷயமும் இப்போ வைரலாகிக்கிட்டு வந்திட்டு இருக்கு’