விவேக் மா ரடைப்பால் கா லமானார் ஏராளமான ரசிகர்கள் திரை பிரபலங்கள் திரண்டு வந்து விவேக்கிற்கு இ றுதி மரியாதை செலுத்தினர்.

78 கு ண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதில் டாக்டராக நடித்த விவேக்கின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது அதை தொடர்ந்து மூன்று முக்கியமான படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன.
இதில் முதலில் வெளிவரப்போகும் படம் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் .

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டது இதைத்தொடர்ந்து என் கேரக்டர் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவரின் மத்தியில் அதிகரித்து உள்ளது.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளது.
இது ம ரணத்திற்குப் பிறகு வெளிவரப்போகும் முதல் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தை புதுமுக இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா இயக்கவுள்ளார் .
இத் திரைப்படத்தில் மகாஆகாஷ் ,ரித்திகா, மோகன்ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .
அடுத்ததாக நடித்துள்ள படம் லெஜெண்ட் சரவணா ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஜே.டி .ஜே.இ இயக்கி உள்ளனர்.
இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக மணாலி சென்று இருந்தபோது எடுத்த போட்டோக்களை சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இவற்றை தொடர்ந்து கிடைத்த அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2.
இந்த படத்தில் விவேக்கை வைத்தே ஏற்கனவே சில காட்சிகளை படமாக்கி விட்டனர்.
இந்த படம் பற்றிய தெளிவான விபரங்கள் தெரிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் வேறு யாரையாவது வைத்து கேரக்டருக்கு டப்பிங் பேச வைப்பாரா ஷங்கர்.
அதே கேரக்டரை முற்றிலும் நீ க்கி விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பல்வேறு காரணங்களால் இந்தியன்2 படம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
விவேக் நடித்து அவர் ம ரணத்திற்கு பிறகு வெளியாக போகின்றன என்பதால் இந்த மூன்று படங்களும் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளன .