Cinema

நிலமை கைமீறி போச்சு; மக்களே மனசை தேத்திக்கோங்க; சற்றுமுன் வெளியான துக்க செய்தி

கொரோனா தாக்கம் இந்தியா முழுவதுமே அதிகரித்து காட்டு தீ போல பரவி இருக்குன்னு சொல்றாங்க.

உலகத்திலேயே இந்தியாவில்தான் ஒரு நாள்ல அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்க.

கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் இதனால் ஒட்டுமொத்த இந்தியாவுமே ரொம்ப ஒரு மோசமான நிலைமையில் இருக்கின்றது.

என்று கூறினார் கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டு வந்து இருக்காங்க உங்களுடைய ஒத்துழைப்பை கேட்கிறாங்க.

மக்கள் முக கவசம் அணியவும் சமூக இடைவெளிகளை பின்பற்றி அரசு போட்ட கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் .

என்ற மாதிரி தெரிவித்து வந்த காங்கிரஸ் அரசு போட்ட கட்டுப்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

அப்பத்தான்கொரோனாவ கட்டுபாட்டுக்குள்ள கொண்டுவர முடியும் .

அது மட்டுமல்ல 45 வயதுக்கு மேற்பட்ட தடுப்பு மருந்து எடுக்க தகுதியான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி முன்வந்து போட்டுக்குற மாதிரி சொல்லி இருக்காங்க.

இந்த மாதிரியான கோரிக்கைகளை பொதுமக்கள் மத்தியில் அரசாங்கம் வெளிப்பட்டு வந்து இருக்காங்க.

இந்தியாவின் மகாராஷ்டிரா குஜராத் மத்திய பிரதேசம் டெல்லி உத்தர பிரதேசம் கர்நாடகம் கேரளா தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தாக்கம் அதிகரித்து வந்திற்று இருக்கு.

இந்த கொரோனவா கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு கட்டுப்பாடுகள் அதிகரித்திருக்கு.

ஆரம்பத்தில் இருக்கக்கூடிய நோயினால் பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களில் 15 நாட்கள் பொது முடக்கம் பிரப்பிச்சிருக்காங்க.

இரவு நேர ஊரடங்கு உத்தரவையும் போட்டு இருக்காங்க அந்த மாநிலங்கள் கொரோனா தாக்கம் எந்தளவுக்கு இருக்கு அப்படின்னு பார்த்தா .

அதாவது கர்நாடகா குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கங்கள் ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கு.

கிட்டதட்ட நோயாளிகளின் படுக்கைகளின் ஒரு படுக்கையில் இரு நோயாளிகள வைச்சிருக்காங்க அப்படிப்பட்ட ஒரு அவலமான நிலை ஏற்பட்டடிருக்கு

அது மட்டுமல்லாமல் அந்த மாநிலங்களில் கோரணா தடுப்பு ஊசி மருந்துகளும் பற்றாக்குறை ஏற்பட்டதால்.

சொல்லி மத்திய அரசு கிட்ட அவங்க முறையீடு பண்ணிருக்காங்க ஆனால் மத்திய அரசு கொரோனா தடுப்பு மருந்துகள் எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லை.

என்று தெரிவித்து இருக்காங்க ஆனா பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லி இருக்காங்க.

அதனால இப்போதைக்கு புதிய தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய பணம் கொடுக்க சொல்லி இருக்காங்க.

இப்போ இந்தியாவில் கூட தாக்கம் அதிகமாக இருக்கும் ஒரு பக்கம் ஏற்கனவே பொருளாதார மந்த நிலை ஏற்பட்டடிருக்கும் இந்த நிலையில.

பொருளாதாரமா மக்களது உயிரா அப்படி என்ற ஒரு சந்தேகத்தில் இந்திய அரசாங்கம் பெரும் குழப்பத்தில் இருந்து வந்திருக்காங்க .

ஊரடங்கு பிறப்பிக்கவும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வந்தாலும்.

சாதாரண குடிமக்கள் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கக் கூடிய நபர்கள் ஊரடங்கு போட்டா எங்களோட வாழ்வாதாரம் பாதிக்கும் வேண்டாம்.

அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க இப்போ இந்திய அரசாங்கம் என்ன முடிவெடுத்திருக்கிறான்க.

மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கட்டுப்பாடுகள் மட்டம் அதிகரிக்கப்படும் அப்படின்னு சொல்லி இருக்காங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *