பிக் பாஸ் முதல் சீசன் இல் கலந்துகொண்ட ஓவியா மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக மாறிவிடடார் . இதன்போது ஓவியாவுக்காக ட்விட்டரில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்மி இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் ஒருவருக்கு முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தனது காதல் என்று தெரிவித்துள்ளார் நடிகை ஓவியா

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்தில் உள்ளனர் . இந்த காதலாவது தொடர்ந்து இருக்கட்டும். ஆனால் அந்தநபரின் மீது நம்பிக்கை இல்லை என ரசிகர்கள் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .
