தமிழ் சினிமாவில் இரண்டு வருடங்களில் 36 படம் நடித்த ஒரே நடிகை இவர்தான் பாருங்க

இன்றைய காலகட்டங்களில் இருக்கக்கூடிய பெரும்பாலான சினிமா நடிகைகள்.

ரொம்ப ரொம்ப ஆடம்பரமாய் இருக்கத்தான் விரும்புறாங்க முக்கியமா ஷூட்டிங் போன போதும்.

அவங்க வாழ்நாள்ல பார்க்காதது எல்லாத்தையுமே தயாரிப்பாளர்களுடய காசுல பார்த்துவிட.

முடிவு பண்ணிட்ர்ராங்க இதனால ஷூட்டிங் ஸ்பாட்ல தனக்கென தனியாக ஒரு கேரவன் .

அதுக்கப்புறம் அங்கிருந்து பைவ் ஸ்டார் ஹோட்டல்ல தான் தங்கவேன் .

gouthami

வெளிநாடு சூட்டிங் போன ஒரு பிரைவேட் பிலைட் லதான் பயணம் பண்ணவே.

இப்படியே எல்லா நடிகைகளுமே தயாரிப்பாளர்கள்கிட்ட இது மாதிரி கோரிக்கைகளை வைக்கிறாங்க.

இதனாலேயே தயாரிப்பாளர்கள் வேறு வழி கிடையாது செலவு பண்ணிதான் ஆகணும்.

உடனே அந்த நடிகைகளுக்கு கண்ணு மண்ணு தெரியாம செலவு பண்ணிட்டு இருக்காங்க.

தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஏற்படுத்திக் கொடுக்க கூடிய நடிகைகளை விட நட்டம் ஏற்படுத்திக் கொடுக்க கூடிய.

நடிகைகள் தான் அதிகம் பேர் இருக்காங்க ஆனா அன்றைய காலகட்டங்களில் அப்படி கிடையாது.

தயாரிப்பாளர் தான் தனக்கு சம்பளம் கொடுக்கணும் அப்படின்னு சொல்லி. தயாரிப்பாளர்களுக்கு பயந்து நடந்துப்பாங்க .

gouthami

தயாரிப்பாளர்களுக்கு நஸ்ட்டம் ஏற்படுத்திக் கொடுக்க மாட்டாங்க தங்களுக்கென கேரமன் கேட்க மாட்டாங்க.

மரத்தடியில் கூட கதிரையை போட்டு அமர்ந்து இருப்பாங்க உடைமாற்ற கூட அவர்களுக்குக் அறை கிடைக்காது.

அந்த அளவுக்கு ரொம்ப மோசமான ஒரு சூழலில் இருந்துதான் நிறைய நடிகைகள் வந்து இருக்காங்க.

ஆனா அவங்க எல்லாம் தயாரிப்பாளர்களே தெய்வமாகப் போற்று வாங்க.

அதனால தயாரிப்பாளர்களுக்கும் அன்றைய காலகட்டத்தில் இருந்த நடிகைகள் தான் புடிக்கும் .

அப்படியெல்லா தயாரிப்பாளர்களுட மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு நடிகைதான் நடிகை கௌதமி.

அவர்களெல்லாம் தயாரிப்பாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுடன் மனசு கோணாமல் நடந்துபங்க .

தயாரிப்பாளர்களுக்கு நஸ்ட்டம் ஏற்படுத்தக் கூடாது அப்படி நடக்கக் கூடியவங்க.

தயாரிப்பாளர் சொன்ன தேதியில் அவர்களுடைய திரைப்படத்தை முடிச்சு குடுக்கணும்.

அப்படியென்னு நினைப்பாங்க நடிகை கௌதமி ஒரு கால கட்டங்களில் மார்க்கெட்டோட உச்சத்தில் இருந்தாங்க .

அவங்களுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் தான் முன்னணி நடிகை அப்படி என்னு யார்கிட்டயும் .

அவங்க ஆணவத்த காட்டிக்கல எப்பவுமே அடக்க ஒடுக்கமா தான் இருப்பாங்க.

ஆனா இன்றைய காலகட்டங்களில் நடிகைகள் சினிமா சூட்டிங்கில் நடித்திருக்கும் போது.

திடீரென தயாரிப்பாளர்கள் சின்னதா ஒரு வார்த்தை சொல்லி விட்டாலே போதும்.

படத்தை பாதியிலேயே விட்டு ஓடிப் போயிடு வாங்க ஆன நடிகை கௌதமி அப்படி கிடையாது.

தயாரிப்பாளர்கள் கிட்ட சொன்ன தேதியில் படத்தை முடித்துக் கொடுப்பாங்க .

gouthami

அவர்களுக்கு தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி பட வாய்ப்புகள் அதிகமாகவே வந்திருந்தனர்.

ரெண்டு வருஷத்துல மட்டுமே 56 திரைப்படங்களை நடிகை கௌதமி நடிச்சிருக்காங்க.

இது உண்மையிலேயே ஒரு மிகப் பெரிய சாதனை தான் என இன்றைய காலகட்டங்களில் தெரிய வருகிறது.

ஒரு நடிகையை வைத்து ஒரு படம் தயாரிக்கிறதுக்குள்ள தயாரிப்பாளர்களுக்கு போதும் போதும் என்று ஆயிடுது .

நடிகை கவுதமியும் கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துல 36 படங்கள் நடித்து கொடுத்து இருக்காங்க .

அந்த 2 வருஷத்துல கால்ஷீட் பிரச்சனை கிடையாது.

நடிகை கௌதமி ஒரு ஷூட்டிங்கில் இருந்தாலும்.

இன்னொரு சூட்டிங் குறிப்பிட்ட நேரத்துல கரெக்டா வந்துடுவாங்க.

நேரம் பிரச்சனையும் கிடையாது இதனாலேயே நடிகை கௌதமி பல தயாரிப்பாளர்களுக்கும் பிடிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *