Cinema

சற்றுமுன் முக்கிய பிரபலம் திடீர் மரணம் கண்கலங்கி போன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சோ கமான சம்பவம் ஒன்று நடந்திருக்கு பிரபல அரசியல் வாதியுடைய மனைவி உ யிரிழந்து போய் இருக்காங்க.

இது தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தி இருக்கு.

சமீபத்தில் இருந்து நிறைய அரசியல்வாதிகளுடைய ம ரணம் நடந்து வந்திட்டு இருக்கு.

palanichchami

பெரிய அரசியல்வாதிகள் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது அவர்களுக்கு கோ ரணா தாக்கம் ஏற்பட்டு.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது வழக்கமா நடக்கிற விஷயம்தான்.

அதே மாதிரி தான் அ.தி.மு.க கட்சியின் மூத்த தலைவர் மற்றும் தமிழக சட்டமன்ற அவைத்தலைவர் மதுசூதனன்.

அவர்களும் கொ ரோனாவாலா பா திக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் சமீபத்தில் நடந்த தேர்தலில் கூட ஆ ம்புலன்ஸ் மூலமாக வந்து வாக்குசெழித்திட்டு போனார்.

அவங்களோட மனைவி ஜீவா மதுசுதனன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இந்த நிலைமையில.

மதுசுதனன் அவர்களோடு மனைவி ஜீவா மதுசூதனன் அவர்கள் துரதிஷ்டவசமாக உ யிரிழந்தது இருக்காங்க.

இந்த விஷயமானது அ.தி.மு.கவினர் மத்தியில் மிகப்பெரிய சோ கத்தை ஏற்படுத்தி இருக்கு.

இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இ றந்த ஜீவா மதுசூதனன் அவர்களுடைய குடும்பத்தாருக்கு.

palanichchami

ஒரு இ ரங்கல் பதிவினை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்காரு.

நிறைய வேர் அவர்களுடைய இ ரங்கல் பதிவினை தெரிவித்து வந்திருக்காங்க.

இதில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

தலைவர் மதுசூதனன் அவர்களின் மனைவி திருமதி தீபா மதுசூதனன் அவர்கள் .

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனில்லாமல் கா லமானார்.

என்ற செய்தி அறிந்து மிகுந்த வே தனை அடைந்தேன்.

திருமதி தீபா மதுசூதனன் அவர்களை இ ழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆ ழ்ந்த இ ரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன்.

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என முதல்வர் பழனிசாமி அவர்கள் அவருடைய டுவிட்டர் பக்கத்தில தெருவிச்இருந்தாரு.

பல அரசியல் பிரபலங்களும் தங்கள் டுவிட்டர் மூலமாக மதுசூதனன் அவரோட மனைவி இ றப்புக்கு தங்களுடைய இ ரங்கலை தெரிவித்து வந்திருக்காங்க.

palanichchami

மதுசூதனன் அவர்களும் நல்லபடியா குணமடைந்து வரனும் அப்டின்னு இறைவனை பிரார்த்திக்கிறோம் என்றும் தொண்டர்கள் பேசிக்கிட்டாங்க.

தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் பிரபலங்களும் ம ரணங்கள் அதிகரித்து பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *