டிராக்டர் துரை செ ந் தி ல்குமார் இயக்கத்தில் அக்டர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெற்றி திரைப்படம் தான் பட்டாஸ்.
இந்த படத்தில் அழகான கதாநாயகியாக நடித்து ரசிகர்களுக்கு இடையே மிகவும் பிரபலமான நடிகை தான் மெஹ்ரீன் பிர்சாத.
இவர் இதற்கு முன் தமிழில் சில படங்கள் நடித்துள்ளார் அவற்றுள் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா உள்ளிட்ட படங்களும் அடங்கும் .
இந்த நிலையில் இவருக்கு சமீப காலத்தில் பாவ்ய பிஷ்னாய் என்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு இடையில் இப்போது நடிகை மெஹ்ரீன் பிர்சாதவின் சமீப காலத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது . அதில் அவர் நன்றாக மெலிந்து ஆள் அடையாளம் தெரியாதது போல் மாறி உள்ளார் .
இதனை கண்ட அவரது ரசிகர்கள் அணைவரும் இது அவர் தானா என கேட்டுவருகின்றனர் . அவரது புகை படங்கள் கீழே உள்ளன பாருங்கள் .


