Unknown Facts

பெண்களின் உடல் பற்றிய பல சுவாரசியமான உண்மைகள் !!

பெண்களின் உடலில் இருக்கும் பல சுவாரஸ்யமான விடயங்களைப் பற்றி தான் இந்த ஆர்ட்டிகளில் பார்க்க இருக்கிரோம் .

girls unknown facts

ஆனால் பெண்கள் கழுத்தை மட்டும் அதிகமாக வளைப்பார்கள் இதற்குக் காரணம் ஆண்களை விட குறைந்த எடை கொண்ட அவர்களின் கழுத்தை இலகுவாக வளைக்கலாம் என்கிறது ஆய்வு.

சமீபத்திய ஆய்வின்படி ஆண்களை விடவும் 1.36 சதவீதமும் மென்மையாக பெண்களின் கழுத்து உள்ளது.

என்கின்றனர்ஆய்வாளர்கள் இதனாலேயே அவர்களுக்கு அதிகமான கழுத்து வலி ஏற்படுவதாக கூறுகின்றனர்.

மருத்துவர்கள் பொதுவாக ஆண்களை விட அதிகமாக கேட்கும் திறன் உடையவர்கள். பெண்கள் தான் என்கின்றனர்.

ஆய்வாளர்கள் உயிரிகளில் பெண்களுக்கு தூக்கத்தில் அதிகமாக கேட்கும் திறன் இருப்பதால் குழந்தை அழத் தொடங்கியதுமே முழித்து விடுகின்றனர்.

girls unknown facts

அதுமட்டுமல்லாமல் தூக்கத்தில் வேறு ஏதேனும் சிறிய சத்தம் கேட்டாலும் முழித்து விடுகின்றனர் இதனை ஆராய்ச்சி செய்த ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள்.

பெண்கள்க்கு இருக்கும் இந்த அதிகம் கேட்க்கும் திறனினால் பாதிப்பது மட்டுமல்லாமல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்றும் கூறுகின்றனர்.

பொதுவாக பெண்களின் மார்பகங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை அவற்றில் ஒன்று மற்றொன்றை விட பெரியதாகவும்.

அது யாராலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத மாதிரி இருக்குமா இது இவ்வாறு பல்வேறு காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மார்பகத்தில் இருக்கும் திசுக்கள் இதன் விரிவடையும் தன்மை என பல காரணங்களினால் இந்த விளைவு ஏற்படும் என்கின்றனர் .

இது இயற்கையாக மற்றும் அனைவருக்கும் இருக்கக்கூடிய இயல்பான விடயங்களில் ஒன்று என்கின்றனர் பலர் பெண்கள் என்றால் ஒருவித கட்டமைப்பு நிலவும் .

இவ்வுலகத்தில் தற்போது தான் அவர்கள் பல தடைகளை தாண்டி வருகின்றனர் நம்மில் பலர் ஆண்கள்தான் மிக திறமையான சிந்தனையாளர்கள்.

எனவும் பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படும் அவர்கள் என்றும் நம்பி இருப்போம்.

girls unknown facts

ஆனால் ஆராய்ச்சியாளர்கள் ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளையில் கார்டெக்ஸ் பகுதி பெரிதாக இருப்பதாகவும்.

ஆண்களை விட அதிகமான பகுத்தறியும் திறன் பெண்களுக்கு உண்டு என்றும் கூறுகின்றனர் ஒரு பகுதி மற்றும் தொடைகளின் பருமன் அதிகரிக்கிறது .

ஆண்களை விட பெண்கள் மிகவும் தளர்வாகவும் இதற்கு மிக முக்கிய காரணம் என்று.

தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் தனது கவர்ச்சி மற்றும் அழகு குறைந்துவிடும் என்று வருந்துகின்றனர் .

இந்த வகையான கொழுப்பு மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்காது மேலும் இவ்வாறு உள்ள.

பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் அதிகமாக இருப்பதாகவும் .

அப்படிப்பட்ட பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் பார்த்ததன் இன்றைய உலகில் குடிப் பழக்கம் உள்ளவர்களில் அதிகமானவர்கள் என்றால் ஆண்கள் தான் என்று சொன்னாலும்.

ஒரு சில பெண்கள் குடிக்கத்தான் செய்கின்றனர் ஏன் பல பெண்கள் குடி பழக்கத்திற்கு எதிராக உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா.

அதற்கு அவர்களின் உடல் அமைப்புதான் காரணம் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள் இதனை இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால்.

ஆண்களை விட வேகமாக குடிப்பதில் பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனராம்.

ஆண்களைவிட பெண்களின் உடலில் இருக்கும் நீர் சத்து மிகவும் குறைவு இந்த குறைவினால்தான் அவர்கள் வேகமாக குடிக்கின்றனராம்.

அது மட்டுமல்லாமல் அவர்களின் உடலில் இருந்து வெளியாகும் வியர்வையும் மிகக் குறைவாகத்தான் இருக்கும் .

இதனாலேயே பெண்களின் உடல் அதிக சூடாக இருக்கும் என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *