2021-ல் கர்ப்பமாய் இருக்கும் தமிழ் நடிகைகள் மிஸ் பண்ணமா பாருங்க

21 ஆம் ஆண்டிலே கர்ப்பமா இருக்கக்கூடிய சின்னத்திரை மற்றும்.

வெள்ளி திரை திரைப்பட பிரபலம்களை தான் பார்க்கப்போறம் .

prugnent

முதலாவதாக பிரபல சின்னத்திரை நடிகையான ஸ்ரீதேவி அசோக்குமார் இவங்க பல சின்னத்திரை நடி ச்சிருக்காங்க.

முக்கியமா ராஜா ராணி சீரியல் மூலமா புகழ் பெற்றவங்க ஸ்ரீ தேவி அசோக்குமார்.

இவன்ங்க ரெண்டு பேரும் காதலித்து திருமணம் பண்ணகிட்டாங்க.

இந்த நிலையில் சமீபத்தில் காதலர் தினத்தன்று தான் கர்ப்பமாயிருக்க கூடிய விஷயத்த.

ரசிகர்கள் கிட்ட தெருவிச்சிட்டு இருக்காங்க நடிகை ஸ்ரீதேவி ரசிகர்களும் இவங்களுக்கு. வாழ்த்து தெரிவித்து வந்துட்டு இருக்காங்க.

அடுத்தபடியாக பல திரைப்பிரபலங்கள் ஆன ஆர்யா மற்றும் சாயிஷா.

ரெண்டு பேருக்கும் திருமணம் ஆகி பல நாட்களாகின்றது. இன்னும் குழந்தை பெத்துக்காம இருக்காங்க .

காரணம் இவங்க ரெண்டு பேருக்குமே சினிமா வாய்ப்புகள் வந்து இருக்கு .

அதனால இவங்க குழந்தை மேல கவனம் செலுத்தல.

sirithevi asokumar

இந்நிலையில் சமீபத்தில் ஆர்யா சாயிஸா ரெண்டு பேரோட புகைப்படங்களும் வைரல் ஆச்சி .

சாயிசா ஓட வயிறு கொஞ்சம் பெருசா இருந்திட்டு இதனால இவங்க கர்ப்பமாக இருக்காங்க.

அப்படின்னு செய்திகள் பரவி வந்தது ஆனால் சாயிஸா கர்ப்பமாக இல்ல அப்படி னு தெரிய வந்தது.

காரணம் என்ன எண்டா அவங்க சாமிபத்தில இருந்து சில திரைப்படங்களில் நடித்து வந்துட்டு இருக்காங்க.

ஆனா இந்த வருஷத்துக்குள்ள அவங்க சீக்கிரமாவே கர்ப்பம் ஆவதற்கான வாய்ப்புகள் பல இருக்கு.

அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டே இருக்கிற நேரத்தில அடுத்தபடியாக பார்க்கப்போவது.

பிக்போஸ் மகத் அவங்களோட மனைவி துச்சி மிஸ்ரா .

பிக்போஸ்மகத் அவர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போறதுக்கு முன்னாடியே.

தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தினார் பிக்போஸ் முடிச்சதிக்கு அப்புறமா.

தன்னுடைய காதலியை கரம் பிடித்தார் சிம்பு வோட நெருங்கிய நண்பரான மகத் அவர்கள்.

pragnunt atlee priya

ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் தல அஜித் கூட மங்காத்த திரைப்படத்தையும்.

தளபதி விஜய் கூட ஜில்லா படத்தில் நடித்திருக்கிறார்.

மகத் அவர்கள் தண்ணனோட மனைவி கர்ப்பமா இருக்கக்கூடிய புகைப்படத்தை.

சோசியல் மிடியவில பதிவேற்றி ரசிகர்கள் கிட்ட அந்த சந்தோஷமான விஷயத்தையும் ஷேர் பண்ணிக்கிட்டாரு.

சீக்கிரமாகவே தான் அப்பாவாகப் போரதயும் சந்தோஷம் தெரிவிச்சாரு.

அடுத்ததாக இயக்குனர் அட்லி மற்றும் ப்ரியா இயக்குனர்.

அட்லி பிரியா ரெண்டு பேருமே காதலித்து திருமணம் பண்நிக்கிட்டாங்க.

ஆனா இவங்க ரொம்ப காலமா குழந்தை பற்றி யோசிக்காம ஒருத்தருக்கு ஒருத்தர் இன்னும் lovers மாதிரி வாழ்ந்துட்டு இருக்காங்க.

இந்த நிலமைல சமீபத்தில் இவங்க ரெண்டு பேரோட புகைப்படம் வைரலாக இருந்தது.

அதுல அவரோட மனைவி பிரியா கூட வயிறு பெரிதாக இருந்தது.

இதுல கர்ப்பமாக இருக்காங்க அப்படின்னு ரசிகர்கள் கண்டு பிடிச்சிட்டாங்க.

ஆனால் ப்ரியா இன்னும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிகல.

அடுத்தபடியாக இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி.

இயக்குனர் செல்வராகவன் ஏற்கனவே சோனியா அகர்வால் முதலாகத் தீர்மானம் பண்ணி இருந்தங்க .

ஆனா கருத்து வேறுபாடு காரணமாக வி வாகரத்து பண்ணிட்டாரூ.

இரண்டாவது திருமணம் கிதாஅஞ்சலிய திருமணம்செய்து கொண்டார்.

ஏன் அவங்க கூட ஒரு இயக்குனர் தான் ஏற்கனவே அவங்களுக்கு குழந்தை இருக்கு.

இந்த நிலமைல மீண்டும் கர்ப்பமாக இருக்காங்க அந்த புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்காங்க .

அடுத்தபடியாக பாக்க போறது கயல் ஆனந்தி .

ரசிகர்கள் திடீர்னு ஷாக்கான விஷயம் இவர்களோட திருமண விஷயம் தான்.

யாருக்குமே தெரியாமல் திடீரென நடந்திருச்சி கயல் ஆனந்தியோட திருமணம் .

எல்லோருக்குமே ஷாக் கொடுக்கிறார் இந்த நிலமைல கயல் ஆனந்தி சமீபத்தில்.

திருமணம் சம்பந்தமாக பேட்டி கொடுக்கும்போது இந்த வருடமே தான் குழந்தை பெறுவதற்கான வாய்ப்புகள்.

இருக்கின்றன என்ற மாதிரியே பேசிட்டு வந்திட்டு இருக்காங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *