Cinema

“ம று ப டி யு ம் வ ந் து ரு ரா தி கா” தி டீ ரெ ன ம ரு த் து வ ம னை யி ல் ரா தி கா!

80s ல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள்ள ஒருத்தவங்களா இருந்தவங்கதாங்க நம்ம ராதிகா. அவங்க அப்ப இருந்து இப்ப வரைக்கும்

நிறைய வெள்ளி திரைப்படங்கள் அதுக்கப்புறம் சின்னத்திரை சீரியல் சென்று எல்லாத்தையுமே பயங்கரமான நடித்து கலக்கி இருக்காங்க அப்படின்னு சொல்லி ஆகணும்.

அது மட்டும் இல்லாம இன்னைக்கு பாத்தீங்கன்னா, நம்ம ராதிகா அவருடைய ஒரு போட்டோ வைரலாக பரவிவருது அது என்ன அப்படின்னா நோய்த்தொற்று பரவாமல் இருக்க வேண்டி அவன் தடுப்பூசி போடப் இருக்காங்க.

அந்த ஒரு போட்டோ பாத்தீங்கன்னா எப்போ சோசியல் மேடைகள்ல பதிவு பண்ணி இருக்காங்க. அது இப்போ வைரலாக பரவி வருது. அவங்க மட்டும் இல்லாம நம்ம சரத்குமார், வரலட்சுமி சரத்குமார், கமல் சார் அப்படின்னு சொல்லி எல்லாருமே இந்த ஊசி போட்டு இருக்காங்க.

முக்கியமா இப்ப ராதிகா ரசிகர்கள் எல்லாருக்குமே ரொம்பவே சோகமான விசயம் என்னென்னு பாத்தீங்கன்னா அவங்க சித்தி 2 சீரியல் விட்டு போறது மட்டும் தான்.

ஆமாங்க இதுவரைக்கும் சீரியல் அப்படின்னா எல்லாரையும் பாத்தீங்கன்னா அழுத்திட்டோ இல்லன்னா அவங்க மாமியாருக்கு அடிமையாக இருக்குர மாதிரிதான் காமிச்சிருப்பாங்க.

ஆனா ராதிகா மேடம் பாதீங்கன்னா அவங்க நடிச்ச எல்லா சீரியல் லையுமே ரொம்பவே போல்டான கேரக்டர் ஆஹ் நடிச்சிருக்காங்க. அந்த வரிசையில் சொல்லு அப்படின்னா செல்வி, அரசி, வாணி ராணி அப்படின்னு சொல்லிகிட்டே போகலாம்.

இந்த மாதிரி எல்லா சீரியல் மே அவங்க பயங்கர போல்டர் நெனச்சது எல்லாம் அகலுமே பிடிச்சிருக்கு இப்ப அவங்க சீரியல் விட்டு விலகுவது பாத்தீங்கன்னா நிறைய பேருக்கு புடிக்கல.

மறுபடியும் நீங்க சீரியலுக்கு வந்திடுங்க அப்பிடின்னு சொல்லி அவங்கள டேக் பண்ணி கொண்டு இருக்காங்க.

சரத்குமார் சார் இப்போ கட்சி வேலைகளில் ரொம்ப மும்முரமா இருக்காரு சோ இவங்களுக்கு ஹெல்ப் பண்ரத பாத்தீங்கன்னா ராதிகாதான் சரத்குமார் சார் கூட எல்லா பக்கமும் போயிட்டு இருக்காங்க.

அந்த வகையில இப்போ அவளுக்கு முக்கியமான பொறுப்புகலும் இருக்கு.

ஆம்மாங்க இந்த கட்சியோட மாநில மகளிர் அணியில செயலாளராக இப்ப இவங்க தான் இருக்காங்க அதனால அவங்களுக்கு நிறைய பொறுப்புகள் வந்திருச்சு இந்த காரணத்தினால்தான் நான் சீரியல் ஆஹ் விட்டு விலகுரன்.

எனக்கும் இதுல இருந்து போறதுக்கு மனசு இல்ல எதனால அப்படின்னா நான் சித்தி சீரியல் நடிச்சதுக்கு அப்புறமா என்ன பார்க்கிற

எல்லோருக்குமே நீங்க கண்டிப்பா இந்த சீரியல் ல நடிக்கணும் இதிலிருந்து விலகவே கூடாது அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க.

ஆனா சூழ்நிலை பார்த்த மாதிரி இருக்கு நான் முழுசா என் கணவருக்கு ஹெல்ப் பண்ணனும் அப்படின்னு சொல்லி ராதிகாவும் அதில சொல்லவும் செஞ்சிருந்தாங்க அது மட்டும் இல்ல அதுல உங்க போட்டோ ஷூட் வெளியிட்டு இருந்தார்.