Cinema

நடிகை சமந்தா சின்ன வயசுல எப்பிடி இருந்தாங்கன்னு தெரியுமா

நடிகை சமந்தா ஏப்ரல் 28-ஆம் தேதி 1987ம் ஆண்டு சென்னையில் தான் பிறந்திருக்காங்க அவளோட அப்பா தெலுங்கு அவளோட அம்மா ஒரு மலையாளி.

ஆனால் இவங்க ஒரு complete ஆன தமிழ் பொண்ணு இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்களும் இருக்காங்க. இவங்க தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்ல நடிச்சிட்டு இருக்காங்க.

வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான் ரவி வர்மனோடைய ஏ மைல் சே சாவோ ரொம்ப பெரிய வெற்றி அடைஞ்சது. இது தமிழ்ல விண்ணைத்தாண்டி வருவாயாவுடைய தமிழ் ரீமேக்.


அதுமட்டுமில்லாம அடுத்து அடுத்து இவங்க நடித்த எல்லா படங்களும் hit கொடுத்தது.அதனால தெலுங்கு திரைப்பட துறையில இப்போ வரைக்குமே முன்னணி நடிகையா இவங்க வலம்வந்திட்டு இருக்காங்க.

இன்னொரு interesting ஆனா விஷயம் என்ன தெரியுமா சென்னையில பிறந்த சமந்தாவோட நிஜமான பெயர் ஜசோதா அப்பிடின்னு சொல்றாங்க. இவங்க சென்னை டி நகர் ல இருக்கிர பள்ளிலதான் படிச்சிருக்காங்க.