சற்றுமுன் பிரபல தமிழ் சீரியல் நடிகை திடீர் திருமணம்

பிரபல சின்னத்திரை நடிகை ஒருதவங்களுக்கு தற்போது திருமணம் நடந்துமுடிந்ததை அடுத்து பல சீரியல் பிரபலங்கள் தற்போது தங்களுடைய வாழ்த்துக்கள தெரிவிச்சிட்டு வாரங்க.

அந்த சீரியல் நடிகை யாருஅப்பிடிங்கிறத பற்றி நாம இப்போ பாக்கலாம். சன் டிவி ல ஒளிபரப்பான நாதஸ்வரம் அப்பிடிங்கிற சீரியல் மூலமாக சின்ன திரைக்கு அறிமுகமானவங்கதான் நடிகை கீதாஞ்சலி.

இந்த நாதஸ்வரம் சீரியல் ல நடிகை கீதாஞ்சலி அவங்க அந்த சீரியளுடைய இயக்குனரான திருமுருகன் அவர்களுக்கே காதலியாக நடிச்சிருந்தாங்க.

தான் நடித்த இந்த முதல் தொடரிலேயே நடிகை கீதாஞ்சலி உடைய நடிப்பு பல ரசிகர்களை கவர்ந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து பல சீரியல்கள்ள நடிப்பதட்கு வாய்ப்புகள் கிடைத்தது.

அப்பிடி நடிகை கீதாஞ்சலி அவங்க நாதஸ்வரம் அப்பிடிங்கிர சீரியல் கி அடுத்து வாணி ராணி அப்பிடிங்கிர சீரியல் லையும் ஒரு முக்கியமான கதா பாத்திரத்துல நடிச்சிருந்தங்க.

இந்த வாணி ராணி சீரியல்ஐ அடுத்து நடிகை கீதாஞ்சலி அவங்க ஒரே சமயத்துல ராஜா ராணி மற்றும் நிறம் மாறாத பூக்கள் என இரண்டு சீரியல்கள்ள தொடர்ந்து நடிச்சிட்டு வந்தாங்க.

ஆனால் ஒரே சமயத்துல நடிகை கீதாஞ்சலி அவங்களால இரண்டு சீரியகள்ள நடிக்க முடியாத காரணத்தினால ராஜா ராணி அப்பிடிங்கிற சீரியல் ல இருந்து விலகி நிறம்மாறாத பூக்கள் சீரியல் ல மட்டும் தொடர்ந்து நடிச்சிட்டு வந்தாங்க.

மேலும் இந்த நிறம்மாறாத பூக்கள் அப்பிடிங்கிற சீரியல் க்கு அப்புறமா வேற எந்த சீரியல்லையுமே நடிப்பதட்கு கீதாஞ்சலி அவங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால சென்னையில இருந்து தன்னுடைய சொந்த ஊரான காரைக்குடிக்கு அவங்க போய்ட்டாங்க.

இந்த நிலையில நடிகை கீதாஞ்சலிக்கு இன்று கீர்த்திராஜ் என்பவர் கூட திருமணம் நடந்து முடிந்துள்ளது. பெரியோர்களால் நிட்சயம் செய்யப்பட்ட இந்த திருமணத்தில சின்னத்திரையை சேர்ந்த ஒரு சில பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகை கீதாஞ்சலி உடன் நடந்த திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்கள்ள தற்போது வெளியாகி உள்ளது. அதனை பார்த்த பல சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வாராங்க