சற்றுமுன் இரண்டாவதாக பெண் குழந்தை பெற்றெடுத்த பிரபல நடிகை

பிரபல சின்னத்திரை நடிகை ஒருத்தவங்க தற்போழுது மீண்டும் இரண்டாவ்து முறையாக ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்து இருக்காங்க.

அவங்க யாரு அப்பிடிங்கிறத பற்றி இப்போ நாம பார்க்கலாம்.விஜய் தொலைக்காட்ச்சியில ஒளிபரப்பான சரவணன் மீனாட்ச்சி அப்பிடிங்கிர தொடரின் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவங்கதான் நடிகை பிரியா மஞ்சுநாதன்.

இந்த சீரியல்ஐ அடுத்து பிரியா மஞ்சுநாதன் அவங்க கல்யாணம் முதல் காதல் வரை மற்றும் சின்னத்தம்பி உள்ளிட்ட ஒரு சில சீரியல்களிலும் நடிச்சிருக்காங்க.

மேலும் நடிகை பிரியா மஞ்சுநாதன் அவங்க சீரியல் நடிகை அப்பிடிங்கிறத தாண்டி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் டான்சர் அப்பிடின்னும் ஒரு பல்முக தன்மையும் கொண்டவங்க. இந்த நிலையில நடிகை ப்ரியா மஞ்சுநாதன் அவங்க தன்னுடைய காதலரை பெற்றோரோருடைய சம்மதத்தோடு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் பண்ணிக்கிட்டாங்க.

மேலும் இந்த தம்பதிகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்திருந்தது. இதனை அடுத்து நடிகை பிரியா மஞ்சுநாதன் அவங்க கடந்த ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனதை அடுத்து சமீபத்துல மறுபடியும் ஒரு அழகான பெண்குழந்தையை பெற்றெடுத்திருக்காங்க.

குழந்தை பிறந்து சில மாதங்களான போதிலும் தனக்கு குழந்தை பிறந்த தகவலையும் தன்னுடைய புகைப்படத்தையும் இன்றுதான் நடிகை ப்ரியா மஞ்சுநாதன் அவங்க தன்னுடைய சமூக வலைதளத்தில அவங்க தற்போழுது வெளியிட்டிருக்காங்க.

பிரியா மஞ்சுநாதன் அவங்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது அப்பிடிங்கிற தகவலை கேள்விப்பட்ட உடனே அவங்களுக்கு பல சீரியல் பிரபலங்களும் ரசிகர்களும் தற்போழுது தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிச்சிட்டு வாரங்க.