ஏங்க இப்படி மக்களை அனு அனுவாய் சாகடிக்கீறிங்க? சற்றுமுன் கொந்தளித்த நடிகர் சித்தார்த்

இந்த கொ ரோனா காலகட்டங்களில் இந்த கொ ரோனாவ எப்படி கட்டுபடுத்துவது.

அப்படின்னா அரசாங்கம் சில முக்கிய முடிவுகளை எடுக்கனும்.

siddharth

ஆனால் இந்த நேரத்துல அரசியல் பண்றது ரொம்ப மோசமான ஒரு விஷயம்.

அரசாங்கம் கொ ரோனாவ கட்டுப்படுத் பல நடவடிக்கையில் மேற்கொண்டிட்டு வந்திட்டு இருக்காங்க.

அவன்களும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்திட்டு இருக்காங்க.

இந்த நிலைமையில எதிர்க்கட்சியினர் என்ன பண்றாங்க என்ன எண்டா.

இப்போ அவங்களுக்கு சில ஐடியாக்களை கொடுத்திட்டு வாரங்க.

அதாவது ஆளும் கட்சியினருக்கு இந்த மாதிரியான சில விஷயங்களைபண்ணும் போது .

சரியாக நாம் இதனைக் கட்டுப்படுத்தலாம் அப்படின்னு சொல்லி கடிதம் மூலம் ஐடியாவும் கொடுக்கிறார்கள்.

ஆனால் ஆளும் கட்சியினர் அதை ஏற்க மறுக்கிறார்கள் இந்த நேரத்துல ஆளுங்கட்சி எதிர்க்கட்சி எண்டு பாக்கிறது ரொம்பவே மோசமான ஒரு விஷயம் .

ஐடியா யார் சொன்னாலும் அது நல்லா இருந்தா ஏத்துக்குறது உண்மையிலேயே ரொம்ப நல்ல விஷயம் .

ஆனால் இப்போது மத்திய அரசு செய்த தவர்றாங்க முன்னாள் பிரதமர்.

மன்மோகன் சிங்கை அவர்களைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறாரு.

அந்த கடிதத்தில் சில கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் அவர் குறிப்பிட்டு சொல்லி இருக்காரு.

ஆனால் மத்திய அரசோ இதை அலட்சியப்படுத்தி இருக்காங்க .

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்திற்கு டிவிட்டர் மூலமும் பதில் சொல்லியிருக்கிறாரு.

அந்த பதில்ல என்ன சொல்லியிருக்கார் என்னா.

நீங்க சொன்ன ஐடியா காங்கிரஸ் கட்சி பின்பற்றி இருந்தா இந்நேரம் ஒரு முக்கியமான கட்சியாக வளர்ந்து இருக்கும்.

அப்படின்னு மாதிரி எதிர்க்கட்சியினரை விமர்சனம் செய்த வகையில் இந்த டுவிட்டர அவர் பதிவிட்டு இருக்கிறாரு.

இது பல நபர்கழும் பெரும் அ திர்ச்சி அடைந்து இருக்காங்க.

மன்மோகன் சிங் ஒரு நல்ல எண்ணத்தில்தான் கடிதத்தின் மூலமாக கட்டுப்பாடு குறித்து எழுதி இருக்காரு.

ஆனா எதிர்க்கட்சியினர் என்ற ஒரே காரணத்தினால் தான் அவர்கள் அந்த கடிதத்துக்கு இப்படி மோ சமான ஒரு பதிவு போட்டு இருக்காரு.

இது பெரும் அ திர்ச்சி கொடுத்திருக்கு இந்த நிலையில் இந்த பதிவை பார்த்த நடிகர் சித்தார்த் அவர்கள் .

சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களிட்க்கு எதிர் டுவிட் மூலமாகத்தான்.

siddharth

அவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் சித்தார்த் அவர்கள் என்ன தெருவிச்சிருக்காரு அப்படி எண்டு பார்த்தா.

நீங்க கொ ரோனாவுக்கு போராடக்கூடிய போ ராளிகள் கிடையாது ஆதரவு கொடுக்க கூடியவங்க நீங்க.

தேர்தல்ல வெற்றி பெறணும் என்ற ஏக்கத்தினால மக்களுக்கு மிக அதிகமாகமான விலையில கொடுத்து.

அவங்கள கொ லைபண்ணிட்டு வந்தியிட்டு இருக்கீங்க அரசியல் பண்றதுக்கு நேரம் கிடையாது.

கொ ரோனாவ கட்டுப்படுத்த முயற்சி பண்னிட்டு இருங்க அப்படி என்ற மாதிரி நடிகர் சித்தார்த் அவர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்த ட்விட்டர் ஆனது சோசியல் மீடியவில வை ரலாக பரவுகின்றது .

இப்போ பிஜேபியினர் கொ ரோனாவ கட்டுப்படுத்த முயற்சி பண்ணனும்.

siddharth

ஐடியா யார் கொடுத்தாலும் அது நல்லா இருந்தா ஏத்துக்கோங்க.

நல்லா இல்ல எண்டா விட்டுருங்க ஆனா சுத்தமா காதுல வாங்காம எதிர்க்கட்சியினரை விமர்சனம் பண்ணிட்டு வராதீங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *