Cinema

சிவகார்த்திகேயனின் மகள் இப்போ எப்பிடி இருக்காங்கன்னு தெரியுமா

மிமிக்ரி கலைஞனாக வாழ்க்கையை தொடங்கி சின்னத்திரையில் தொகுப்பாளராக மாறி என்று வெள்ளித் திரையின் ஒளி வீசும் நட்சத்திரமாக வலம் வரும் திரு சிவகார்த்திகேயனின் வாழ்க்கை.

சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் பாடம் என்றால் அது மிகையாகாது. 1985ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் நாள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி

எனும் ஊரில் திரு தாஸ் மற்றும் திருமதி ராஜி தம்பதிகளுக்கு இரண்டாவது பிள்ளையாக பிறந்த இவருக்கு கௌரிமனோகரி என்கிற ஒரு மூத்த சகோதரியும் உள்ளார்.

இவரின் முழுப்பெயர் சிவகார்த்திகேயன் என்றபோதும் இவரின் குடும்பத்தினர் செல்லமாக இவரே கார்த்தி என்றே அழைத்து வந்தனர்.

இவரின் தந்தை கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக இருந்ததால் சிறுவயதிலிருந்தே சிவகார்த்திகேயனுக்கு அப்பா என்றாலே பயம் தான் எப்போதும் இவர் தன் அம்மா விடவே தன்னுடைய விருப்பங்கள் அனைத்தையும் கூறி வந்தார்.

தன் தந்தையைப் போலவே எப்படியாவது காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவோடு இருந்த இவரை ஐடியில் வேலை பார்ப்பது தான் மதிப்பு என்றும்

ஐடி படித்த கம்ப்யூட்டர்இன்ஜினியர் மாப்பிள்ளைகளுக்கு திருமணத்தின் போது சுலபமாக பெண் கிடைக்கும் என்று கூறிய இவரின் பெற்றோர்கள் அவரை வற்புறுத்தி பொறியியல் படிக்க வைத்தனர்.

சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளை கண்காணிக்கும் பிரிவில் பணியாற்றியதால் இவரின் குடும்பமே திருச்சி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தது.

அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் august 27 2010 அன்று Aarthi Doss என்பவரை திருமணம் பண்ணிகிட்டிடாரு. இவருக்கு Aaradhana என்னும் பெண் குழந்தையும் உண்டு.