சற்றுமுன் அழகான குழந்தையை பெற்றெடுத்த பிரபல முன்னணி பாடகி

தமிழ் உள்ளிட்ட பலமொழிகள்ல தற்பொழுது பிரபல பாடகியாக இருந்து வரும் ஒருத்தவங்க தற்போது தன்னுடைய முதல் குழந்தைக்கு அம்மாவாக இருக்காங்க.

அவங்க யாரு அப்படிங்கறது இப்போ நாம பார்க்கலாம். தென்னிந்தியா மற்றும் பாலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் பாடகி ஸ்ரேயா கோஷல்.

மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்ரேயா கோர்ஷல் அவங்க முதன்முதலாக தேவதாஸ் என்ற ஒரு ஹிந்தி படத்தின் மூலமாக திரையுலகில் ஒரு பாடகியாக அறிமுகமாகி இருக்காங்க.

இந்த படத்தை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள ஷ்ரேயா கோர்சல் அவங்க இதுவரைக்கும் 4 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதுதையும் வாங்கியிருக்காங்க.

தமில்ல பாடகி ஷ்ரேயா கோர்சல் அவங்க சில்லுன்னு ஒரு காதல், விண்ணைத்தாண்டி வருவாயா, வெயில், அந்நியன் மற்றும் பருத்தி வீரன் போன்ற படங்கள்ல இடம்பெற்ற பாடல்களை பாடியிருக்காங்க.

இந்த நிலையில இந்திய அளவில் ஒரு முக்கியமான பாடகியாக இருந்து வரும் ஷ்ரேயா கோர்சல் அவங்க 2015 ஆம் ஆண்டு முகோபாக்கியத என்பவர காதலிச்சு திருமணம் பண்ணிகிட்டிடாங்க.

திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது கர்ப்பமாக இருப்பதாக பாடகி ஷ்ரேயா கோர்சல் அவங்கதன்னுடைய சமூக வலைத்தளங்கள்ல அவங்க தற்போழுது தெரிவிச்சிக்கிறாங்க.

தற்போது முதல் குழந்தைக்கு அம்மாவாகி இருக்கும் ஷ்ரேயா கோர்சல் அவங்களுக்கு பல சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கிறாங்க