சூர்யாவை அசிங்கப்படுத்திய அருண் விஜய்! நடந்த comedy ah பாருங்க

தமிழ் சினிமால இப்போ எல்லாருக்கும் பிடிச்ச முன்னணி ஹீரோவாக இருக்கிறவங்கதான் நம்ம சூர்யா அதுக்கப்புறம் அருண்விஜய். இவங்க ரெண்டு பேரும் உள்ளே ஆரம்பத்திலே பாத்தீங்கன்னா பயங்கரமான சண்டைகள் நடந்து இருக்கு.

இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்ல. recent ஆஹ் சூர்யா பாத்தீங்கன்னா ஒரு பிரஸ்மீட்டில் தான் அருண்விஜய் சார் ஆஹ் பற்றி சொல்லிருக்காரு. அந்த விஷயம் இப்ப viral ஆஹ் பரவிட்டுட்டு வருது.

சூர்யா சார் பாத்தீங்கன்னா சென்னையில் லா ல் ஆ காலேஜ் லதான் படிச்சிருந்திருக்காரு.அங்க பாத்தீங்கன்னா அவரு 3rd year வரைக்கும் பயங்கர மாசா இருக்காரு. அவரு அங்க இருக்குற எல்லாருமே பயங்கரமா ராகிங் பண்ணிஜாலி யா சுத்தின்னு இருந்திருக்காரு.

அப்பிடித்தான் பாத்தீங்கன்னா அவர் 3rd year படிச்சிட்டு இருக்கும் போது அப்ப வார 1st year பசங்க எல்லாரையுமே இவன்களுடைய காங் ஆஹ் சேர்ந்து ராக்கிங் பண்ணுவாங்கலாமா அந்த வகையில அருவிஜய் உம் வந்திருக்காரு.

அப்போ சூர்யா சார் உடைய friend போய் அவர்கிட்ட டேய் இவர்தாண்டா விஜயகுமார் உடைய பையன் இவரைத்தான் ராக் பண்ணனும்னு சொல்லியிருக்காரு சூர்யா sir அதுக்கு ஓகே பண்ணிரலாம் நாம யாருக்குமே பாரபட்சம் பார்க்க கூடாது அப்படின்னு அருண்விஜய் sir ஆஹ் கூப்பிட்டிருக்காரு.

ஆனால் கூபிட்ட உடனுமே அருண்விஜய் சார் பயந்திட்டு ஓடிப் போய் இருக்காரு. அதுக்கு அப்புறமா ரெண்டு நாளா அவர் கண்ணில் படவே இல்லையாமா அப்புறம் மூன்றாவது நாள் பாத்தீங்கன்னா காலையில் பார்த்திருக்காரு அப்புறம் சூர்யா சார் காங் கூட போயி அவர நிறுத்தி நீ என்னமோ fight எல்லாம் கத்திட்டு வாரியாமே அப்பிடின்னு சொல்லி அவர் கேள்வி கேட்டிருந்திருக்காரு.

அந்த டைம்ல தான் அருண்விஜய்யும் பாத்தீங்கன்னா அப்போ நடிக்க போயிருந்தாரு. அதுக்காக அவரு நிறைய fight ஸ்டண்ட் அதுக்கப்புறம் காராதே, டான்ஸ் கிளாஸ் ன்னு சொல்லி எல்லாமே பழகி கொடுத்திருக்காரு.

இந்த விஷயங்கள் கேள்விப்பட்ட உடனே சூர்யா சார் உம் நீதான் fight எல்லாம் பண்ணுவியில இப்போ எனக்காக 360 கிக் ஒன்னு பண்ணி காமி அப்பிடின்னு சொல்லி கேட்டிருக்காரு இதை கேட்ட உடனே அருண்விஜய் சார் க்கு பயங்கரமா கோவம் வந்து இருக்கு அது மட்டுமில்லாம அவரது தலைய கீழே குனிஞ்சு போட்டு இருந்திருக்காரு.

என்னடா இன்னும் கீழ குனிஞ்சிட்டே இருக்க நான் பேசிட்டு இருக்கண்ணல நான் சொல்றத பண்றா அப்படின்னு சொல்லி பயங்கரமா மிரட்டவும் செஞ்சிருக்காரு. ஆனா கடைசி வரைக்கும் அருண்விஜய் பண்ணவே இல்லையாமாம்.

அதுக்கு அப்புறமா அங்கு இருந்தவரு எஸ்கேப் ஆகி போயிருக்காரு அதப்பத்தி சூர்யா சார் இப்போ அந்த ஸ்டேஜ் ல சொல்லும் போது சொல்லும்போது அவன் அப்ப பண்ண விஷயம் எனக்கு என்னோட பிரெண்ட்ஸ் முன்னாடி ரொம்பவே கேவலமா போச்சு இதுவரைக்கும் நான் பண்ண சொல்லி எல்லாருமே பண்ணி இருக்காங்க ஆனா இவ மட்டும் தான் அந்த ஒரு விசயத்த இப்போ வரைக்கும் பண்ணவே இல்ல.

அருண் விஜய் கூட அதே பிரஸ் மீட்ல ஆமா சூர்யா அண்ணா சொன்னதெல்லாம் உண்மைதான் ஸ்டார்டிங் அவர் எனக்கு சுத்தமா புடிக்கவே புடிக்காது யாருக்கு தான் பிடிக்கும் ராக்கிங் பண்ணா. ஆனால் இப்பஅவர் எனக்கு ஒரு ரோல் மாடலாக இருக்காரு அவருடைய ஒவ்வொரு படங்களையும் நான் ரசிச்சு ரசிச்சு பார்ப்பன். அந்தளவுக்கு இவருடைய வளர்ச்சியை நான் பார்த்திட்டு வாறன் ன்னு சொல்லியிருக்காரு