தமன்னா சின்ன வயசில எப்பிடி இருந்தாங்கன்னு தெரியுமா… Photos உள்ளே

இவங்களுடைய முழுப்பெயர் தமன்னா பாட்யா. இவங்க பாக்குறதுக்கு நல்லா பால் மாதிரி இருக்கிறதனால இவன்களுடைய nick name ஏ milk beauty ன்னுதான் வச்சிருக்காங்க.

அதுமட்டுமில்லாம தம்மி அப்பிடின்னு கூப்பிடுவாங்கலாம். இவங்க december 21 1989 மும்பை மஹாராஸ்டா ல பிறந்திருக்காங்க. அப்பா சந்தோஷ் பாட்யா, அம்மா ரஜினி பாட்யா. இவங்களுக்கு ஆனந்த் பாட்யா அப்பிடிங்கிர brother உம் இருக்காரு அவரும் doctor ஆஹ் இருக்காரு.


சின்ன வயசில இருந்தே இவங்களுக்கு ஒரு actress ah வரணும்னுதான் ஆசையா இருந்தது. அப்றம் first க்கு டான்ஸ் கத்துக்கணும்னு அடம்பிடிச்சு dance கத்துகிட்டாங்களாம்.

இவங்க 11 படிக்கும்போதே theatre ல போய் join பண்ணியிருக்காங்க. அங்க போய் இவங்க திறமைகளை கொஞ்ச கொஞ்சமா வளர்த்திருக்காங்க.

அந்தவகையில் 2005 Bollywood இல் வெளியான Chand Sa Roshan Chehra படத்தின் மூலமாக சினிமால அறிமுகமானங்க.