விவேக்கோட மகள் சமீபத்தில் அவரை பத்தி பேட்டி ஒன்று கொடுத்திருகாங்க அந்தபேட்டில அவங்க என்ன தெரிவித்து இருக்காங்க அப்படின்னு பாத்தா.
நேற்று முன்தினம் நடிகர் விவேக் அவர்கள் மா ரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி ஆகி கடைசியில் சிகிச்சை பலன் இல்லாமல் இ றந்து போயிட்டாரு.

நடிகர் விவேக் இரண்டு நாளைக்கு முன்னாடி கொ ரோனா தடுப்பு மருந்து போட்டு இருந்தாரு.
ஒருவேளை அதனால்தான் இவர் இ றந்து இருப்பாரோ என்ற செய்திகள் வெளியாக ஆரம்பித்தது மருத்துவர்களும் அந்த சந்தேகத்தை பரிசோதனை பண்ணாங்க.
ஆனால் தடுப்பு மருந்து இவரோட உடலில் எந்தவிதமான பி ரச்சனையும் ஏற்படுத்தவில்லை இயற்கையான ம ரணம் அடைந்ததா சொன்னாங்க.
ஆனா பல நபர்கள் இதற்கு க ண்டனம் தெரிவித்து வந்தாங்க கொ ரோனா தடுப்பு மருந்தால்தான் இ றந்து போனார்.
அப்டின்னு சொல்லிட்டு இருக்காங்க மருத்துவர்களோ கொ ரோன த டுப்பூசிக்கும் ம ரணத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று சொன்னார்கள்.
மேலும் சென்னை மாநகராட்சி ஆணையரும் கொ ரோனா த டுப்பு மருந்து குறித்து அ வதூறு பரப்புபவர்கள் மேல் ச ட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி இருக்கிறாரு.

அந்த வகையில நடிகர் மன்சூர் அ லிகான் மீது ந டவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலைமையில்தான் நடிகர் விவேக்குடைய மகள் செய்தியாளர்கள் சந்திப்பில் என்ன தெரிவித்துள்ளார் என்றால் .
என்க கூட அப்பா பேசிட்டு இருக்கும் போது ம யங்கி விழுந்ததார் உடனடியாக அவரை ம ருத்துவமனையில் சேர்த்தோம்.
சு யநினைவு இல்லாத இருந்த என்னோட தந்தைக்கு சிகிச்சை கொடுத்துட்டு இருந்தாங்க அவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையோடு இருந்தோம்.
ஆனால் எங்களுடைய பிரார்த்தனைகள் வேண்டுதல்கள் எல்லாம் பொய்யாய் போச்சு அப்படின்னு சொல்லி இருந்தாங்க.

மேலும் தந்தை அவர்கள் கொ ரோனா ம ருந்து போட்டு தான் இ றந்து போனார் என செய்திகள் பரவின.
அனால் தந்தையின் மன உ ளைச்சலை இருந்தாரு என்னோட தம்பி பிரசன்னகுமார் இ றந்து போனதில் இருந்தே என்னோட தந்தைக்கும் பெரிய சோ கத்தில் மூழ்கினர்.
எப்பவுமே என்னுடைய தம்பி புகைப்படத்தை பார்த்தால் அவரே அறியாமல் கண் கலங்கி அ ழுதிடுவாரு.
நாங்கள் குடும்பமாக உட்கார்ந்து பேசி இருக்கும்போது என்னோட தம்பி பிரசன்னகுமார் இல்லயே என நினைத்து எனது தந்தை கண் கலங்கி அ ழுதிடுவாரு.
அப்படின்னு சொல்லி இருந்தாங்க என்னோட தந்தை ரொம்ப நாள் மன உ ளைச்சலை இருந்தாலும் அவருக்கு இந்த பி ரச்சனை ஏற்பட்டு இருக்கும்.
அதனால் தான் அவருக்கு மா ரடைப்பு ஏற்பட்டு அவர் உ யிரிழந்து போயிருக்காரு அப்படி எண்டு சொல்லி இருக்காங்க