Cinema

Thrisha பள்ளி பருவத்தில் எப்பிடி இருந்தாங்கன்னு பாருங்க

இவன்களுடைய முழு நேம் திரிஷா கிருஷ்ணன்இவங்க may 4 1983 இல் சென்னை நகரில் பிறந்து இருக்காங்க. இவங்க அப்பா name கிருஷ்ணன் இவர் 2012 காலமாய்ட்டாரு. இவங்க அம்மா உமா and பாட்டி கூடத்தான் இப்பபோ த்ரிஷா இருக்காங்க.

சென்னை சர்ச் பார்க் ல இருக்க கேட்ஸ் மெட்ரிக் ஸ்கூல் ல தான் படிச்சிருக்காங்க அதை தொடர்ந்து BBA எத்திராஜ் காலேஜ் லதான் படிச்சிருக்காங்க.

இவங்க படிக்கும்போதே மாடலிங்ல இன்ட்ரஸ்ட் இருந்ததுனால அவங்க அதுல move on பண்ணிட்டாங்க.. 1999இல் மிஸ் சேலம் அவார்டு வாங்கி இருக்காங்க.

இந்த அவார்க்கு அப்புறம் தான் அவங்களுக்கு டீவில நிறைய மாடலிங் show எல்லாம் பண்ணி இருக்காங்க. அது மட்டுமல்லாமல் நிறைய விளம்பரங்களும் நடிச்சிருக்காங்க.

தன் மூலமாதான் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவங்க இந்த படத்தில் சப்போர்டிங் கேரக்டர் தான் பண்ணி இருக்காங்க.

ஆமாங்க பிரசாந்த் and சிம்ரன் இவங்களுடைய அட்டகாசமான நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனுக்கு பிரண்ட் கேரக்டர்

பண்ணியிருக்கார் திரிஷா அதுக்கப்புறம் பிரியதர்சன் அவர்களுடைய இயக்கத்தில் வெளியான லேசா லேசா படத்தில் ஷாம் அவர்களுடன் pair பண்ணி கதா நாயகியா தமிழ் இண்டஸ்ட்ரி ல அறிமுகமானங்க.