Cinema

வெற்றிமாறனுடன் இணைந்த ராகவா லாரன்ஸ்!

பல வெற்றி படங்களை கொண்டுவந்த வெற்றிமாறனுடன் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் இணைந்து புதிய படத்தில் பணியாற்ற திடடமிட்டுள்ளனர் .

ஆடுகளம் , பொல்லாதவன் படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்த கதிரேசனும், விசாரணை, காக்கா முட்டை, வடசென்னை படங்களை கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் தயாரித்த வெற்றிமாறனும் இணைந்து அதிகாரம் என்னும் அடுத்த படத்தை தயாரித்துக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது .

இதில் நடிகராக ராகவா லாரன்ஸ் நடிப்பதாக இருக்கிறார். எதிர்நீச்சல் மற்றும் காக்கிச்சட்டை படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் அவர்கள் அதிகாரம் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது இந்த வருடத்தின் இறுதியில் தொடங்க இருக்கிறது. இந்தியாவில் பல இடங்களிலும் மலேசியாவில் சுமார் 50 நாட்களும் இதன் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .

இப்போது இப்படத்தின் மோஷன் போஸ்டரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *