Cinema

சற்றுமுன் அதிரடியாக நிறுத்தபடவுள்ள முக்கிய முக்கிய விஜய் மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள்

இப்ப இருக்குற காலகட்டத்துல மக்கள் வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகும் படங்களை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நாடகங்கதையே மிகவும் அகிதிகமாக விரும்பி பார்க்கிறார்கள்.

அதற்கேற்ற வகையில் பல சீரியல் களும் வித்தியாசமான கதைகளோடு மக்களுடைய ரசனைக்கு ஏட்ப உருவாக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பல சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த பிரபலாமான சீரியல் தான் யாரடி நீ மோஹினி.

ஸ்ரீகுமார், நட்ச்சத்திரா, சைத்ரா ரெட்டி மற்றும் பாத்திமா பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் தற்போது இந்த சீரியல் ல முக்கியமான கதாபாத்திரங்களல்ல நடிச்சிட்டு வாரங்க.

தற்போது மிக விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த சீரியல் ஒரு சில நாட்களில் முடிவடைய போவதாக தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இதனை உறுதி செய்யும் விதமாக அந்த சீரியல் ல வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்வேதா அவங்க மரணமடைஞ்சு விடுவதை போல புகைப்படம் ஒன்று தற்போழுது வெளியாகி உள்ளது.

இதனால யாரடி நீ மோஹினி சீரியல் ல வில்லியாக நடித்து வந்த ஸ்வேதா அவங்களே மரணமடிஞ்சு விட்டது போல காட்சி ஒன்று தற்போது வெளியாகி இருப்பதால் இன்னும் ஒரு சில நாட்கள்ள முடிவடைய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மேலும் இது குறித்து அதிகார பூர்வமான தகவல் அந்த தொலைக்காட்ச்சி தரப்பிலிருந்து கூடிய விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்க படுகிறது.

யாரடி நீ மோஹினி சீரியல் ஆஹ் போலவே விஜய் தொலைக்காடசியில ஒளி பரப்பாகி வந்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் அப்பிடிங்கிற சீரியல் உம் இன்னும் சில நாட்கள்ல முடிவடைய உள்ளதாக கூறப்படுகின்றது.

இத்தனையும் உறுதி செய்யும் விதமாக இந்த சீரியல் ல நடித்து வந்த அனைத்து பிரபலங்களும் தற்போது ஒன்றாக சசேர்ந்திருப்பது போல தற்போழுது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.