சின்ன கலைவாணர் என்று சொல்லக்கூடிய நடிகர் விவேக் அவர்கள் சமீபத்தில் இ றந்து போனார்.
இவரோட ம ரணம் ஆனது பலரது மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது விவேக் மாதிரி ஒரு கலைஞன் திரும்பக் கிடைக்கிறது.

ரொம்ப க ஷ்டமான ஒரு விஷயம் எல்லோரயும் சந்தோஷப்படுத்துகின்ற நடிகர் விவேக் குடும்பம் இப்போ க ண்ணீர் விட்டு அழுதத பார்த்து பொதுமக்கள் க ண்கலங்கி நிக்கின்றனர்.
காமேடி நடிகர் விவேக் அவர்கள் இ றந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அவங்க வீட்ல வேலை பார்க்கக் கூடிய நபர்கள்.
அந்த தெருவில வசிக்கக்கூடிய மக்கள் அந்த குடும்பத்தை பற்றி என்ன சொல்லி இருக்காங்க அப்படின்னு தொடர்ந்து பார்த்தா.
நடிகர் விவேக்கும் அவருடைய மகனும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பாங்க.
தங்களுடைய ட்ரெஸ் கூட ஒரே மாதிரி தான் யிருக்கும் ரெண்டு பேரையும் பார்க்கும்போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
தன்னுடைய மகனான ரொம்பவே பாசம் வைத்திருந்தார் ஆனால் பிரசன்னகுமார் உ யிரிழந்து போனதுக்கு அப்புறமா அந்த ஒட்டுமொத்த குடும்பமும் பெரும் சோகத்தில் மூழ்கியது.
அதே குடும்பம் விவேக் அவர்களையும் இழந்திட்டு க ண்ணீருடன் நிற்கிறதே என்னால பாக்க முடியலை.
எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் ஒரு குடும்பம் இப்போ அ ழுதுட்டு இருக்காங்க இப்படிப்பட்ட ஒரு நிலைமை எந்த குடும்பத்துக்கும் கொடுக்கக்குடாது.
எங்களால இத பாக்க முடியல எங்களுக்கு மனசு க ஷ்டப்படுற மாதிரி சொல்லி இருக்காங்க மேலும் அவர்களுடைய வீட்டில் வேலை பார்த்த ஒரு அம்மா என்ன சொல்லி இருந்தாங்க.

எண்டு பார்த்தா விவேக்அவர்கள் ரொம்பவே அன்பானவரு நான் என்னதான் அவங்க வீட்ல வேலை பார்த்தாலும் கூட ஒரு வேலைக்காரி மாதிரி என்ன பார்த்ததில்லை.
ஒரு சொந்தத் தாயை போல தான் என்ன நடந்த்துவரு எப்பவுமே என்ன அம்மா என்றுதான் அவர் கூப்பிடுவார்.
அவர் எனக்கு உடம்பு சரியில்லை அவரை எ மருந்துகள வாங்கி கொடுப்பாரே.
காலையில் வாக்கிங் போகும்போது எனக்கு மருந்து வாங்கி கொடுத்து அந்த மருந்த அவரும் கொஞ்சமும் சாப்பிடுவார்.
என்பதையும் அவர் குறிப்பிட்ட்ங்க குறிப்பாக உடல் ஆரோக்கியத்தோடு தான் இருந்தார்.
ஆனால் அப்பேர்ப்பட்ட மனுஷனுக்கு திடீரென உடல்நிலை ச ரியில்லாம இ றந்துபோனது எனக்கே பெரும் அதிர்ச்சியை கொடுத்தது .
அப்படின்னு சொல்லி இருக்கிங்க மேலும் விவேக்க பத்தி பொதுமக்கள் என்ன சொல்லி இருந்தாங்க எண்டா.
மக்களை சிரிக்க வைக்க ஒரு கலைஞன் இப்போ எல்லோரயும் அ ளவச்சிட்டு போயிட்டாரு.
அதுமட்டுமல்லாமல் அவர் நிறைய சமூக சேவைகளை மக்களுக்காக செஞ்சிருக்காரு.

நிறைய மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார் நிறைய நடிகர்களுக்கு க ண்ணீர் அ ஞ்சலி செலுத்துவோம்.
ஆனால் இந்த நடிகனுக்கு மட்டும்தான் மரக்கன்றுகளை நட்டு அ ஞ்சலி செலுத்தி இருக்கும் .
இப்படிப்பட்ட ஒரு கலைஞன் மீண்டும் கிடைக்கிறது ரொம்ப கஷ்டமான ஒரு விஷயம்.
நடிகர் விவேக் அவர்கள் உன்னதமான ஒரு கலைஞர் சின்ன வயசுல இருந்து அவருடைய காமெடியை பார்த்து நாங்க வளர்ந்திருக்கும்.
அவர் சொன்ன கருத்துக்கள் இப்பவரை என்னோட மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு.
ஆனால் இனிமேல் கருத்து சொல்றதுக்கு அப்படிப்பட்ட ஒரு நபர் இல்ல அப்படின்னு நினைக்கும் போது எங்களுக்கு வே தனையாகத்தான் பொதுமக்கள் அழுத்திருக்காண்க .
மேலும் என்னை சொல்லி இருக்காங்க நா நடிகர் விவேக் அவர்கள் ஒரு கோடி மரக்கன்றுகளை தமிழகத்தில் நட ஒரு லட்சியத்தை வைத்திருந்தார்.
ஆனால் அவர் இ றந்து போனார் என்றும் கூறி இருந்தாங்க .