சமீபத்தில் இந்திய மக்களுக்கு பரிச்சயமான பல நபர்கள் உயிர் இ ழந்து போயிட்டு இருக்காங்க.
சமீபத்தில் கூட பிரபல நடிகர் விவேக் அவர்கள் உ யிரிழந்த போனார் நேற்று அமைச்சர் ஆர் பி உதயகுமார்.
அவர்களுடைய தந்தை உ யிரிழந்த போனார் இதற்க்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

தன்னுடைய இ ரங்கலையும் தெரிவித்திட்டு வந்தாரு மேலும் அருண் விஜய் அவர்களுடைய மாமனாரும் உ யிரிழந்த.
இந்த மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கு .
இந்த நிலைமையில்தான் டிக்டோக் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது ஜி.பி முத்து அவர்கள்.
இ றந்துவிட்டதாக சொல்லி ஒரு செய்தி ஒன்று பரவிட்டு வந்தது இந்த விஷயமானது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டிக்ட்டொக் மூலமா ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற ஒருவர்தான் ஜி.பிமுத்து அவர்கள்.
சில நபர்கள விமர்சனம் பண்ணி ஏ புகழ் பெற்றவர் இப்ப யூடியூப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம்.
அது மட்டுமல்லாமல் நிறைய தொலைக்காட்சிகளிலும் ஜி.பி.முத்து அவர்கள் அதிகமாக வர ஆரம்பிச்சிட்டாரு.
இப்பவும் நிறைய ஷார்ட் பிலிம்களில்லையும் நடிச்சிருக்காரு இவர வச்சி.
பல சோக்களையும் பண்ணிட்டு இருக்காங்க சமீபத்தில் ஜி.பி.முத்து அவர்கள்.
ஒரு கார் ஒண்டு வாங்கினாரு இந்த நிலைமைல தான் சோசியல் மீடியாக்கள்ள.
இவரை விமர்சனம் பண்ண கூடிய வங்க இவர் செ த்துப்போயிட்ட மாதிரியும்.
இவருடைய புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மாதிரியும் ஒரு புகைப்படத்தை வைரலாக்கிக்கிட்டு இருக்காங்க.
இத பார்த்த போது ஜி.பி.முத்து அவர்கள் இ றந்து போயிட்டாரு அப்படினு பலரும் நினைத்திருக்கிறார்கள்.
இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அவர்களுடன் வீட்டுக்கு போன் பண்ணி.
அவர் எதற்காக இ றந்து போனார் எண்டு கேட்டிருக்காண்க ஆனா அதுக்கப்புறம் தான் தெரிய வந்திருக்கு.
ஜிபி முத்து அவர்கள் இ றந்து போகல இதைப் பார்த்த ஜிபி முத்து ரொம்பவே கடுப்பாயிட்டார்.
அதுக்கப்புறமா youtube ல ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் அதனை எடிட் பண்ணி போட்ட நபர்களை விமர்சணம் பண்ணியும்.
நான் இப்போ உயிரோடதான் இருக்கேன் நல்லபடியா தான் இருக்கேன் .
இப்போ நான் ஏசி ரூம்ல உட்கார்ந்து இருக்கேன்.
என்ன போயி இறந்து போய்ட்டேங்க அப்படி சொல்லுறதுக்கு வெக்கமா இல்லையா அப்படி என்ற மாதிரி .
ரொம்பவே ஆ வேசமாக பேசிய அந்த வீடியோ இப்ப வைரலாக பரவிட்டு இருக்கு