இந்தியாவை ரெ ட் லிஸ்ட் ல சேர்த்த பல நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்திருக்கிறாங்க.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொ ரோனா தாக்கம் அதிகரித்து வந்தீட்டு இருக்கு .

உலகத்திலேயே இந்தியாவில்தான் ஒருநாள் பா திப்போட எண்ணிக்கை ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கு.
இதுவரையும் வேற எந்த நாட்டிலும் இந்த அளவிற்கு கொ ரோனா தா க்கம் வந்தது கிடையாது.
இந்தியாவில் மக்கள் தொகை ரொம்பவே அதிகம் .
அதன் காரணமாகத்தான் இந்தியாவில் ஒரு நாளிலே பெருக்கெடுத்து வருதுன்னு சொல்றாங்க.
ஒரு நாளைக்கு மட்டுமே கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கொ ரோனாவால பாதிக்கப்பட்டு இருக்காங்க.
இந்த நிலைமையை பார்த்தால் மற்ற நாடுகள் எல்லாமே இந்தியா பார்த்து பயப்பட ஆரம்பித்தார்கள்.
இந்தியாவை ரெ ட் லிஸ்ட் ல சேர்த்தாங்க இந்தியர்கள் யாரும் தங்களுடைய நாட்டுக்கு வரக்கூடாது .
அதே மாதிரி தங்களோட நாட்களுக்கு இருக்கிறவங்க யாருமே இந்தியாவுக்குப் போக கூடாது.
அப்படின்னு சொல்லிட்டாங்க இருந்தாலும் பல நாடுகளிடம் மருத்துவ உதவி கேட்டு வந்தாங்க.
ஆனால் சில நாடுகள் உதவி செய்ய முன்வராமலுக்கு விட்டுட்டாங்க.
ஆனால் ஆரம்பத்தில் மற்ற நாடுகளில் கொ ரோனா பரவல் அதிகமாக இருக்கும்போது.
இந்தியா தான் மற்ற நாடுகளுக்கு உதவி செஞ்சீட்டு வந்தாங்க.

கோ வே க்ஸின், கோ வீல் சீல் மருந்துகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு.
‘அந்த ம ருந்துகள் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு உதவி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலைமை இப்போது இந்தியாவோட நிலமையை புரிஞ்சுகிட்ட மற்ற நாடுகள்.
உதவி செய்ய முன் வந்து இருக்காங்க சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கிட்ட பேச்சுவார்த்தை நடத்தினார் .
இதன் பேர்ல அமெரிக்கா இப்போது இந்தியாவுக்கு உதவி செய்ய முன் வந்திருக்கிறாங்க.
இந்தியாவில் படுக்கைகள் வசதி பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை.
ஒ க்சிஸ்சண் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் இதன் காரணமாக நிறைய ம ருத்துவ உதவிகளை செய்து வந்துட்டு இருக்காங்க.

அமெரிக்கா மட்டுமல்லாமல் ஜெர்மன் பிரான்ஸ் இத்தாலி துபாய் சிங்கப்பூர் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளும்.
இந்தியாவுக்கு இப்போ உதவிக்கரம் நீட்டி இருக்காங்க.
அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனியில் இருந்து பெரிய மருத்துவ உபகரணங்களும்.
வெ ண்டிலேட்டர்கள் மற்றும் ஆ க்சிசன் உற்பத்தி செய்யக் கூடிய பொருள்கள் எல்லாமே வழங்கப்பட்டிடு இருக்கு.
அதுமட்டுமல்லாமல் மருந்துக்கான மூலப் பொருள்களையும் அனுப்பி வச்சிருக்காங்க.
பாகிஸ்தான்ல இருந்து அங்கு இருக்கக்கூடிய சில துண்டு நிறுவனங்கள்.
ஆ ம்புலன்ஸ் உதவியையும் இந்தியாவுக்கு அனுப்பி வச்சிருக்காங்க.
இப்போ பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி இந்த கொ ரோனா சூழ்நிலையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட.
போவதாக அந்தந்த நாடுகள் அறிவிச்சிருக்காங்க.
இது இந்திய மக்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தோஷத்தையும் கொடுக்கும்.