Cinema

அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய ரஜினியின் சந்திரமுகி திரைப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த நடிகை! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தவர் தான் நடிகை ஸ்வர்ணா இவர் இந்த திரைப்படத்தின் மூலம் அதிகளவு மக்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்

இவருடைய முழுப் பெயர் நடிகை ஸ்வர்னா மேத்யு. சந்திரமுகி திரைப்படம் இயக்குனர் பி வாசு இயக்கத்திலும் பிரபல நடிகர்களான ரஜினி பிரபு நயன்தாரா ஜோதிகா வடிவேலு என மிகப்பெரிய சினிமா பட்டாளமே இணைந்து நடித்துள்ளார்

இந்த திரைப்படத்தில் ஸ்வர்னாவின் நகைச்சுவை இந்த திரைப்படத்திற்கு ஒரு துணையாக அமைந்தது சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 200 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி அதிகளவு வசூல் சாதனை கொடுத்தது

நடிகை ஸ்வர்னா கேரளாவில் பிறந்துள்ளான் இவர் கடந்த 1995ஆம் ஆண்டில் தாய் மனசு என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமாகிறார்

இதனைத்தொடர்ந்து கோகுலத்தில் சீதை மாயாபஜார் பெரியதம்பி பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைய திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் துணை வேடத்திலும் நடிக்க தொடங்கினார்

இவர் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார் சினிமா மட்டுமில்லாமல் சீரியல்களிலும் சதுரங்கம் மாயமந்திர என சீரியல்களிலும் நடித்துள்ளார்

நடிகை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார் இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளது இந்த நிலையில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *